← Back

Thennavan Thaai Naattu Song Lyrics

Thennavan Thaai Naattu Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Female : Thennavan thaai nattu singaaramae Thennavan thaai nattu singaaramae Inghu sirppangal paadum sangeedhame Thennavan thaai nattu singaaramae Inghu sirppangal paadum sangeedhame Thennavan thaai nattu singaaramae Inghu sirppangal paadum sangeedhame Thennavan thaai nattu singaaramae Female : Annangal uravaadum anisolaiyum Annangal uravaadum anisolaiyum Aruginil vilaiyaadum ezhil yaavumae Thennavan thaai nattu singaaramae Inghu sirppangal paadum sangeedhame Thennavan thaai nattu singaaramae Female : Kadal meedhu asaindhaadum alai nadagam Engal kalaimadhar kaar koondhal tharum yaasagam Kadal meedhu asaindhaadum alai nadagam Engal kalaimadhar kaar koondhal tharum yaasagam Kalam sendra manavaalan kadhai sollum maadhu Kalam sendra manavaalan kadhai sollum maadhu Indhiya naadandri ver engum yedhu Indhiya naadandri ver engum yedhu Thennavan thaai nattu singaaramae Female : Kannada senthamizh thulu malaiyaalam Haa…aaa….aaa… Kannada senthamizh thulu malaiyaalam Aandhiram ennum aivagai naadu Aandhiram ennum aivagai naadu Maandhargal yaavarum oorinamaagum Maandhargal yaavarum oorinamaagum Nadai udai pavai ondrena kaanum Nadai udai pavai ondrena kaanum Thennavan thaai nattu singaaramae Inghu sirppangal paadum sangeedhame Thennavan thaai nattu singaaramae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே… பெண் : அன்னங்கள் உறவாடும் அணிசோலையும் அன்னங்கள் உறவாடும் அணிசோலையும் அருகினில் விளையாடும் எழில் யாவுமே…… தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே பெண் : கடல் மீது அசைந்தாடும் அலை நாடகம் எங்கள் கலைமாதர் கார் கூந்தல் தரும் யாசகம் கடல் மீது அசைந்தாடும் அலை நாடகம் எங்கள் கலைமாதர் கார் கூந்தல் தரும் யாசகம் களம் சென்ற மணவாளன் கதை சொல்லும் மாது களம் சென்ற மணவாளன் கதை சொல்லும் மாது இந்திய நாடன்றி வேறெங்கும் ஏது….. இந்திய நாடன்றி வேறெங்கும் ஏது… தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே பெண் : கன்னடம் செந்தமிழ் துளு மலையாளம் ஹா…ஆஅ..ஆஅ கன்னடம் செந்தமிழ் துளு மலையாளம் ஆந்திரம் என்னும் ஐவகை நாடு ஆந்திரம் என்னும் ஐவகை நாடு மாந்தர்கள் யாவரும் ஓரினமாகும் மாந்தர்கள் யாவரும் ஓரினமாகும் நடை உடை பாவை ஒன்றெனக் காணும்….. நடை உடை பாவை ஒன்றெனக் காணும்….. தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே இங்கு சிற்பங்கள் பாடும் சங்கீதமே தென்னவன் தாய் நாட்டுச் சிங்காரமே