← Back

Shut Up Pannunga Song Lyrics

Singers : Arunraja Kamaraj and Anirudh Ravichander Music by : Yuvan Shankar Raja Male : Ponna..paatha.. Udanae..yenda.. Indha.. kaadhal.. Venda.. vendaa.. Kaadhal vendaa.. Kadhal vendaa.. Sonna kelu da.. Sonna kelu da.. Male : Shut up your mouth Shut up pannunga Shut up your mouth Shut up pannunga Male : Shut up your mouth Shut up your mouth Neenga neenga Shut up pannunga Shut up pannunga Shut up shut up Shut up your mouth Shut up your mouth Nennga neenga Shut up pannunga… Fish off… Male : Shut up your mouth Shut up your mouth Neenga neenga Shut up pannunga Shut up pannunga Shut up shut up Shut up your mouth Shut up your mouth Nennga neenga Shut up pannunga… Male : Shut up your mouth Shut up pannunga Shut up your mouth Shut up pannunga Male : Ponna..paatha.. Udanae..yenda.. Indha.. kaadhal.. Vendaa.. vendaa.. Male : Kaadhalikka poravanga Kandukkama pogalainga Dhaavanikku thevathainga Yekaminnum maralainga Male : Thaalikatti kootiponga Thaangiduvom nenjulanga Therukulla saamipola Ullavachi suthuvonga Male : Acham madam naanam ellam Achadichi thanthavanga Micham meedhi kovathayum Pachakuthi konjiponga Male : Athanaiyum kaadhalunga Apadiyae vaazhuvonga Akkapora maarumpothu Vaaya konjam moodiponga Chorus : Sonna sonna kelu da Suthi muthi paaruda Kastangalai thedi nee Kaathirukka yenada Chorus : Kanna kuthikittu Thaadi vachikathan porada Kaadhal kannamoochi Kaala vaarividum porada Male : Fish off… Shut up your mouth Shut up your mouth Neenga neenga Shut up pannunga Shut up pannunga Shut up shut up Shut up your mouth Shut up your mouth Nennga neenga Shut up pannunga…
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அருண்ராஜா காமராஜ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பொண்ண பார்த்தா உடனே ஏன்டா இந்த காதல் வேண்டா வேண்டா காதல் வேண்டா காதல் வேண்டா சொன்னா கேளுடா சொன்னா கேளுடா ஆண் : ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் பண்ணுங்க ஆண் : ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் யுவர் மௌத் நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் …ஷட்டப் ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் யுவர் மௌத் நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க பிஷ் ஆப் ஆண் : ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் யுவர் மௌத் நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் …ஷட்டப் ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் யுவர் மௌத் நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க ஆண் : ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் பண்ணுங்க ஆண் : பொண்ண பார்த்தா உடனே ஏன்டா இந்த காதல் வேண்டா வேண்டா ஆண் : காதலிக்க போறவங்க கண்டுக்காம போகலைங்க தாவணிக்கு தேவதைங்க ஏக்கமின்னும் மாறலைங்க ஆண் : தாலி கட்டி கூட்டி போங்க தாங்கிடுவோம் நெஞ்சுலங்க தேருக்குள்ள சாமி போல உள்ளவச்சி சுத்துவோங்க ஆண் : அச்சம் மடம் நாணம் எல்லாம் அச்சடிச்சி தந்தவங்க மிச்ச மீதி கோவத்தையும் பச்சைக்குத்தி கொஞ்சி போங்க ஆண் : அத்தனையும் காதலுங்க அப்படியே வாழுவோங்க அக்கபோரா மாறும் போது வாய கொஞ்சம் மூடிப்போங்க ஆண் : சொன்னா சொன்னா கேளுடா சுத்தி முத்தி பாருடா கஷ்டங்களை தேடி நீ காத்திருக்க ஏனடா ஆண் : கண்ண குத்திக்கிட்டு தாடி வச்சிக்கத்தான் போரடா காதல் கண்ணாமூச்சி கால வாரிவிடும் போர் அடா ஆண் : பிஷ் ஆப் ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் யுவர் மௌத் நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் பண்ணுங்க ஷட்டப் …ஷட்டப் ஷட்டப் யுவர் மௌத் ஷட்டப் யுவர் மௌத் நீங்க நீங்க ஷட்டப் பண்ணுங்க…..