← Back

Melum Keezhum Moochu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Gangai Amaran Male : Melum keezhum moochu vaangalaachchu…aa…aa… Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo…. Male : Adi eeramaana poovae Antha poovil ulla thaena thara vaa….vaa… Nana nana nana naa….. Male : Melum keezhum moochu vaangalaachchu…mm…mm… Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo…. Male : Kaattiloru senbhagappoovu Vaasamadikkaiyilae Kanni ponna nenaichchu nenachchu Ullam thudikkaiyilae Female : Odi vanthu moochchiraikka Jodi kili pechchilakka Odi vanthu moochchiraikka Jodi kili pechchilakka Male : Aaththanaraiyil anthi mazhaiyil Unthan ninaivil vantha kanavil Male : Melum keezhum moochu vaangalaachchu…oo….oo…. Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo…. Female : Muththamazhai thirumba thirumba Niththam koduthidavaa Pudham pudhu poovin thenai Alli kudiththida vaa Male : Niththiraiya naan marakka Nenjam kanalaai irukka Niththiraiya naan marakka Nenjam kanalaai irukka Female : Unna nenaichchae kanna muzhichchean Solla nenachchaen ullam thavichchaen Male : Melum keezhum moochu vaangalaachchu…lala….lalal laa Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo…. Male : Adi eeramaana poovae Antha poovil ulla thaena thara vaa…vaa…. Nana nana nana naa….. Male : Melum keezhum moochu vaangalaachchu…oo…oo… Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு….ஆ……ஆ.. பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு……ஓ…..ஓ… ஆண் : அடி ஈரமான பூவே அந்த பூவில் உள்ள தேன தர வா……வா…. நன நன நன னா……. ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ம்ம்…..ம்ம்…. பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ… ஆண் : காட்டிலொரு செண்பகப்பூவு வாசமடிக்கையிலே கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு உள்ளம் துடிக்கையிலே பெண் : ஓடி வந்து மூச்சிரைக்க ஜோடி கிளி பேச்சிழக்க ஓடி வந்து மூச்சிரைக்க ஜோடி கிளி பேச்சிழக்க ஆண் : ஆத்தங்கரையில் அந்தி மழையில் உந்தன் நினைவில் வந்த கனவில் பெண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ… நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ… பெண் : முத்தமழை திரும்ப திரும்ப நித்தம் கொடுத்திட வா புத்தம் புது பூவின் தேனை அள்ளிக் குடித்திட வா ஆண் : நித்திரைய நான் மறக்க நெஞ்சம் கனலாய் இருக்க நித்திரைய நான் மறக்க நெஞ்சம் கனலாய் இருக்க பெண் : உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன் சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன் ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..லல…..லலல் லா பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ… ஆண் : அடி ஈரமான பூவே அந்த பூவில் உள்ள தேன தர வா……வா…. நன நன நன னா……. ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ… பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…