← Back

Pattukutty Neethan Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Pattukutty needhaan En pattu kutty nee dhaan Male : Iruvadhu vayathanavalae Idhayathai thottu ponavalae Ival mugam oru vaanavilae Itharkku mel solla thonavillae Male : Thinasari unnai parthithadavae Varam kodu en devathaiyae Enakkena oru oorumillai Unnai vittaal oru perumillai Male : Pattukutty needhaan Paarvaiyal enna thaakuradi En pattukutty needhaan Pathungiyae nenjil paayuradi Male : Vizhigalal ennai nee azhaithaal Virumbiyae vanthu poo kuduppen Thirumbiyae konjam nee sirithaal Thiruvizha thaanae Male : Thoduvathum siripathum adikadi Thodaruma thodaruma Imaigalaal izhukiraai ivanai Needhaan pennae Male : Kannadiyaai paarthaal Therivathum neeyae Kanmoodiyae paarthaal Kanavilum neeyae Tholaivilae un mugam paarthu Thondilai podum kaadhalan naanae Ethirilae kadavul vanthaal Unnai mattum thaan naan kaanbenae Male : Pattukutty needhaan Un nadayilae uyir thudikuthadi En pattukutty needhaan Uyir pizhaikavae oru vazhi solladi Male : Unnai vida ver yaarumillai Unnai vittu poga thonavillai Kaadhalin sumai baramillai Bathil sollu naalai
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : பட்டுகுட்டி நீதான் என் பட்டு குட்டி நீதான் ஆண் : இருவது வயதானவளே இதயத்தை தொட்டு போனவளே இவள் முகம் ஒரு வானவில்லே இதற்கு மேல் சொல்ல தோணவில்லே ஆண் : தினசரி உன்னை பார்த்திடவே வரம் கொடு என் தேவதையே எனக்கென ஒரு ஊருமில்லை உன்னை விட்டால் ஒரு பேருமில்லை ஆண் : பட்டுகுட்டி நீதான் பார்வையால் என்ன தாக்குறடி என் பட்டு குட்டி நீதான் பதுங்கியே நெஞ்சில் பாயுறடி ஆண் : விழிகளால் என்னை நீ அழைத்தால் விரும்பியே வந்து பூ குடுப்பேன் திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால் திருவிழா தானே ஆண் : தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி தொடருமா தொடருமா இமைகளால் இழுக்கிறாய் இவனை நீதான் பெண்ணே ஆண் : கண்ணாடியாய் பார்த்தால் தெரிவதும் நீயே கண்மூடியே பார்த்தால் கனவிலும் நீயே தொலைவிலே உன் முகம் பார்த்து தூண்டிலை போடும் காதலன் நானே எதிரிலே கடவுள் வந்தால் உன்னை மட்டும் தான் நான் காண்பேனே ஆண் : பட்டுகுட்டி நீதான் உன் நடையிலே உயிர் துடிக்குதடி என் பட்டுகுட்டி நீதான் உயிர் பிழைக்கவே ஒரு வழி சொல்லடி ஆண் : உன்னை விட வேர் யாருமில்லை உன்னை விட்டு போக தோணவில்லை காதலின் சுமை பாரமில்லை பதில் சொல்லு நாளை