← Back

Unnaithaan Male Song Lyrics

Singer : Bharathwaj Music by : Bharathwaj Male : Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum Male : Akkam pakkam nee dhaan illai Andha ennam ennil illai Enakkullae iruppadhu nee dhaan Male : Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum Female : {Hoh hohoh Hoh hohoh Hoh hohoh Hoh ho ho ho …..} (2) Hoh hohoho ho hoo Hoo hoo hoo hoo hoo Male : Paarvaikkul vandhu Pala naal pala naal ennai Thindaada vaiththaalae Porvaikkul vandhu Oru naal oru naal ennai Kondaada seidhaalae Male : Neramum illaamal Kaalamum illaamal Unnaiyae yosithen enakkullayae Male : Ullukkullae ullukkullae Aayiram kuttraalam Un peyar naan sollumbodhu Latcham jenmam latcham jenmam Unnudan serndhu dhaan Vaazhndhitta aanandham podhum Male : Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum Male : Yen enna aachu Ivalai ivalai enni Paiththiyam aanenae Vaai moochu pechu Ularal kularal ellaam Puriyaamal ponenae Male : Saalaigal ellaamae Avalidam pogiradhae Ethanai aasaigal kanakkillaiyae Male : Munnae vandhu munnae vandhu En mugam paarkkathaan Kannaadi paarkkindren naanae Kannaadikkul undhan bimbam Thondrudhu kannil dhaan Vaazhthukkal solgindren naanae Male : Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum Male : Akkam pakkam nee dhaan illai Andha ennam ennil illai Enakkullae iruppadhu nee dhaan Male : Unnai thaan unnai thaan En kannil kanden Kann thoongum neraththilum mm Ennai thaan ennai thaan Un vasam thandhen Nee illaa dhooraththilum…
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் ஆண் : அக்கம் பக்கம் நீதான் இல்லை அந்த எண்ணம் என்னில் இல்லை எனக்குள்ளே இருப்பது நீதான் ஆண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் பெண் : ………………… ஆண் : பார்வைக்குள் வந்து பல நாள் பல நாள் என்னை திண்டாட வைத்தாளே போர்வைக்குள் வந்து ஒரு நாள் ஒரு நாள் என்னை கொண்டாட செய்தாளே ஆண் : நேரமும் இல்லாமல் காலமும் இல்லாமல் உன்னையே யோசித்தேன் எனக்குள்ளயே ஆண் : உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் குற்றாலம் உன் பெயர் நான் சொல்லும்போது லட்சம் ஜென்மம் லட்சம் ஜென்மம் உன்னுடன் சேர்ந்துதான் வாழ்ந்திட்ட ஆனந்தம் போதும் ஆண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் ஆண் : ஏன் என்ன ஆச்சு இவளை இவளை எண்ணி பைத்தியம் ஆனேனே வாய் மூச்சு பேச்சு உளறல் குளறல் எல்லாம் புரியாமல் போனேனே ஆண் : சாலைகள் எல்லாமே அவளிடம் போகிறதே எத்தனை ஆசைகள் கணக்கில்லையே ஆண் : முன்னே வந்து முன்னே வந்து என் முகம் பார்க்கத்தான் கண்ணாடி பார்க்கின்றேன் நானே கண்ணாடிக்குள் உந்தன் பிம்பம் தோன்றுது கண்ணில்தான் வாழ்த்துக்கள் சொல்கின்றேன் நானே ஆண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும் ஆண் : ஹ்ம்ம்….. அக்கம் பக்கம் நீதான் இல்லை அந்த எண்ணம் என்னில் இல்லை எனக்குள்ளே இருப்பது நீதான் ஆண் : உன்னைத்தான் உன்னைத்தான் என் கண்ணில் கண்டேன் கண் தூங்கும் நேரத்திலும் என்னைத்தான் என்னைத்தான் உன் வசம் தந்தேன் நீ இல்லா தூரத்திலும்