← Back

Aala Ola Song Lyrics

Singers : Anthony Daasan and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Dai mappilai!!! Aei!!! Male : Gaana rathinamae Male : Ah super-u Male : Gaana rathinamae!!! Male : Aei!!! Male : Gaana rathiname!!! Male : Ippotiya oru adiya podu mappilai!!! Male : Injaara mapplainga varuvomla mela Thoranaiya vandhu ninnu vappomla kaala Inganakulla top adichi yeldrayathaan koottuvom Oodala poondhu vandhu olattivittu ottuvom Male : Podu….. Male : Aala ola anjaaru Aara thaara vachaaru Aala ola anjaaru Aara thaara vachaaru Male : Podu!!! Male : Aala ola anjaaru maalai Thodha eduya thozh mela poda Aara thaara thappatta odhara Theriya vuduya nammoda power-ah Male : Madhura uruthu sillattam sillattam Odambu valaiyum villattam villattam Gaana rathinamae Adiyae en gaana rathinamae Gaana rathinamae Adiye en gaana rathinamae Male : Aala ola anjaaru maalai Thodha eduya thozh mela poda Aara thaara thappatta odhara Theriya vuduya nammoda power-ah Male : Oranda …Male : Onnaanga Male : Oranda….Male : Rendaanga Male : Oranda izhukkum nallavainga Male : Urumi ..Male : Onnaanga Male : Izhuva …Male : Rendaanga Male : Savva kizhikka vandhavainga Male : Sound-ah mattum vachu udu Sallayellam paththi udu Un koottamma en koottamma Un koottamthula aalirundha Nee anuppu paarthukullam Un aattama en aattama Male : Aala ola anjaaru Aara thaara vachaaru Aala ola anjaaru Aara thaara vachaaru Male : Podu!!! Male : Aala ola anjaaru maalai Thodha eduya thozh mela poda Aara thaara thappatta odhara Theriya vuduya nammoda power-ah Male : Sillattam sillattam… Hey eyy hey eyyy Villattam villattam Male : Hoo ho ho ho ooo ooo………… Aala ola anjaaru Aara thaara vachaaru
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : டேய் மாப்பிளை!!! ஏய்!!! ஆண் : கானா ரத்தினமே ஆண் : ஆ சூப்பரு ஆண் : கானா ரத்தினமே ஆண் : ஏ!!! ஆண் : கானா ரத்தினமே ஆண் : இப்போடிய ஒரு அடிய போடு மாப்பிளை!!! ஆண் : இன்ஜார மாப்ளைங்க வருவோம்ல மேல தோரனைய வந்து நின்னு வப்போம்ல கால இங்கனக்குள்ள டாப் அடிச்சி ஏல்றயதான் கூட்டுவோம் ஊடல பூந்து வந்து ஒளட்டவிட்டு ஓட்டுவோம் ஆண் : போடு…… ஆண் : ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு ஆண் : போடு!!! ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை தோதா எடுயா தோல் மேல போட ஆர தார தப்பட்ட ஒதர தெரிய வுடுயா நம்மோட பவர ஆண் : மதுர உருது சில்லாட்டம் சில்லாட்டம் ஒடம்பு வளையும் வில்லாட்டம் வில்லாட்டம் கானா ரத்தினமே அடியே என் கானா ரத்தினமே கானா ரத்தினமே அடியே என் கானா ரத்தினமே ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை தோதா எடுயா தோல் மேல போட ஆர தார தப்பட்ட ஒதர தெரிய வுடுயா நம்மோட பவர ஆண் : ஓராண்டா… ஆண் : ஒன்னாக ஆண் : ஓராண்டா… ஆண் : ரெண்டாக ஆண் : ஓராண்டா இழுக்கும் நல்லவைங்க ஆண் : உறுமி… ஆண் : ஒன்னாக ஆண் : இழுவ… ஆண் : ரெண்டாக ஆண் : சவ்வ கிழிக்க வந்தவைங்க ஆண் : சவுண்ட மட்டும் வச்சு உடு சல்லஎல்லாம் பத்தி உடு உன் கூட்டம்மா என் கூட்டம்மா உன் கூட்டத்துல ஆளிருந்தா நீ அனுப்பு பார்த்துகுலாம் உன் ஆட்டமா என் ஆட்டமா ஆண் : ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு ஆள ஒள அஞ்சாறு ஆர தார வச்சாரு ஆண் : போடு!!! ஆண் : ஆள ஒள அஞ்சாறு மாலை தோதா எடுயா தோல் மேல போட ஆர தார தப்பட்ட ஒதர தெரிய வுடுயா நம்மோட பவர ஆண் : சில்லாட்டம் சில்லாட்டம்… ஹே ஏ ஹே ஏ வில்லாட்டம் வில்லாட்டம் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ………. ஆள ஒள அஞ்சாரோ ஆர தார வச்சாரு