← Back

Ulagathil Ulla Athisayam (Duet) Song Lyrics

Singers : P. Unnikrishnan and Sujatha Music by : Deva Lyrics by : Pa. Vijay Female : …………. Male : Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Male : Sanga tamil naangu Unnai unnai serththu Ennudan neethaan sernthapothu Rendalla naam ondru Female : Oo….oo…..ooo…. Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Chorus : ………………. Male : Nadakkaiyil un pudavai Seiyum sarugu osai adhai rasiththaen Female : Sirikkaiyil un mugaththil Oru kuzhanthai thavazhum adhai rasiththaen Male : Ennai pirigaiyilae Un kangal kalangumae adhairasiththaen Female : Nee en nizhalaiyumae thottu paarkkum Pozhuthilae adhai rasiththaen Male : Malai uhchi yaeriththaan Un peyarai solliththaan Manathukkul naan rasiththan….oo…oo…. Female : …………… Female : Unnai paarpatharkku Naan thavikkum thavippil oru sugamae Male : Unnai paarththu kondae En aayul kazhinthaal adhu sugamae Female : Unakkaaga kaaththirunthu En kaalgal valikkaiyiloru sugamae Male : En paer nee sonnaal Ettu latcham narambilum pudhu sugamae Female : Un Veettu megamthaan En veettai kadanthaal Ennullae oru sugamae Adhu eppothum thani sugamae…oo…oo…. Male : Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Male : Sanga tamil naangu Female : Unnai unnai saerththu Male : Ennudan neethaan saernthapothu Female : Rendalla naam ondru Female : …………………
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பா. விஜய் பெண் : ………………………….. ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து ஆண் : சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று…… பெண் : ஓ…..ஓ…..ஓ….. உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து குழு : …………………. ஆண் : நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன் பெண் : சிரிக்கையில் உன் முகத்தில் ஒரு குழந்தை தவழும் அதை ரசித்தேன் ஆண் : என்னை பிரிகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன் பெண் : நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும் பொழுதிலே அதை ரசித்தேன் ஆண் : மலை உச்சி ஏறித்தான் உன் பெயரை சொல்லித்தான் மனதுக்குள் நான் ரசித்தேன் அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்….ஓ….ஓஒ….. பெண் : ……………………….. பெண் : உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே ஆண் : உன்னை பார்த்துக் கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே பெண் : உனக்காக காத்திருந்து என் கால்கள் வலிக்கையிலொரு சுகமே ஆண் : என் பேர் நீ சொன்னால் எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே பெண் : உன் வீட்டு மேகம்தான் என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே அது எப்போதும் தனி சுகமே…ஓ….ஓஒ….. ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து பெண் : வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து ஆண் : சங்கத்தமிழ் நான்கு பெண் : உன்னை உன்னை சேர்த்து ஆண் : என்னுடன் நீதான் சேர்ந்தபோது பெண் : ரெண்டல்ல நாம் ஒன்று…… பெண் : லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா