← Back

Karakki Song Lyrics

Singers : Senthil Ganesh and Rajalakshmi Music by : Adykriz Male : …………………………………………. Male : Eh veratti varuvanunga paakkathadi Eh koratti kannukkari mathikkathadi Male : Maman oiyarama madi mela saanjukka thaan Kadigaalam yethumilla kenathoram yaarumilla Female : Naanum maman solla nee seema raasan illa Murukkaana meesa illa olattama poda mella Male : Jaadhi malliga pola sattunu pattunu izhukkum kannu Female : Koora selaiya pola madichu kattanum naanum unnai Male : Parakkura pappara mottai izhukkura javvu muttai Verai yaaru needhaan pulla Male : Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae Muzhusa sevatha sivappi adiyae vaa Chorus : ………………………………… Female : Ye vetti vetti pakkaiyila vetti paiyan enna panna Patti thotti thoongaiyila kattikida neeyum vara Thatti thatti vaikaiyila thattu kettu poyiputta Kitta kitta paayum andha kannu renda nondi vaipen Male : Thanga thanga thanga kuyilse En nenjukulla odum rayilae Female : Haaan… Male : Ye anga inga thaavum mayilae Nee kovapatta veesum veyilae Female : Adhu seri….. Male : Ye senju vacha selaya Naan pichu vacha yelaya Hey aathangara vazhiya Ennai koththi pona kiliyae Male : Adiyae naagarathiname kitta kitta vaadi rathinamae Muzhusa sevatha sivappi adiyae vaa Female : Yeii…. Chorus : ………………………………… Female : Yeii….
பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஆடீ கிரிஸ் ஆண் : …………………………. ஆண் : ஏ வெரட்டி வருவானுங்க பாக்காதடி ஏ கொரட்டி கண்ணுக்காரி மதிக்காதடி ஆண் : மாமன் ஒய்யாரமா மடி மேல சாஞ்சுக்க தான் கடிகாலம் ஏதுமில்ல கெணத்தோரம் யாருமில்ல பெண் : நானும் மாமன் சொல்ல நீ சீம ராசன் இல்ல முருக்கான மீச இல்ல ஒலட்டாம போடா மெல்ல ஆண் : ஜாதி மல்லிக போல சுட்டுனு பட்டுனு இழுக்கும் கண்ணு பெண் : கூர சேலைய போல மடிச்சு கட்டணும் நானும் உன்ன ஆண் : பறக்குற பப்பர மொட்ட இளுக்கு ஜவ்வு முட்டாய் வேற யாரு நீ தான் புள்ள ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா செவத்த செவப்பி அடியே வா குழு : …………………………… பெண் : ஏ வெட்டி வெட்டி பாக்கையில வெட்டி பையன் என்ன பண்ண பட்டி தொட்டி தூங்கையில கட்டிகிட நீயும் வர தப்பு தட்டி வைக்கையில தட்டு கேட்டு போயிகிட்ட கிட்ட கிட்ட பாயும் அந்த கண்ணு ரெண்ட நொண்டி வைப்பேன் ஆண் : தங்க தங்க தங்க குயில என் நெஞ்சுக்குள்ள பாயும் ராயில பெண் : ஹான் ஆண் : ஏ அங்க இங்க தாவும் மயில நீ கோவப்பட்டா வீசும் வெயில பெண் : அது சேரி ஆண் : ஏய் செஞ்சு வச்ச சிலையா நான் பிச்சு வச்சா இலையா ஏ ஆத்தங்கர வழிய என கொத்தி போன கிளியே ஆண் : அடியே நாகரத்தினமே கிட்ட கிட்ட வாடி ரத்தினமே முழுசா செவத்த செவப்பி அடியே வா பெண் : ஏய்ய் … குழு :…………………… பெண் : ஏய்ய் …