← Back

It’s A Breakup Da Song Lyrics

It’s A Breakup Da Song Lyrics is a third single from “Kadhalikka Neramillai” – 2025 Film, Starring Jayam Ravi, Nithya Menen and Others. This song was sung by “Adithya RK and Shruti Haasan” and the music composed by “A. R. Rahman”. Lyrics works are penned by lyricist “Snekan”. Singers : Adithya RK and Shruti Haasan Music Director : A. R. Rahman Lyricist : Snekan Female : Naama serndhu katti vacha Kaadhal maaliga Nee norukittadaa Enna vaedikka Female : Naan kathi kathara En nenju pathara Nee kothi kothi Rasikkira ranatha Female : En buthi pithalaagathaane Siricha Ada psycho paiyaa Female : On kolaveri inime vendaam En mugavari inime naandaa On season mudinjudhu podaa On toxic love-eh vendaam Female : Its a break up Chorus : Break up break up break up Female : Its a break up Chorus : Break up break up break up Female : Lets break up Chorus : Break up break up ..yeah Female : Lets break up daa Female : Humming…. Male : Enakkum or future irukku Ongitta illadi sarakku Veena build-up edhukku Ongitta enakenna vazhakku Male : Naan onna nenachen usuraa Adichu odachita kosuraaaaa… Inimel thaanadi dasaraaa Adikkuren paaru sixer-ah Neethaan thorpa loser-ah Naan vaazhuven bachelor-ah Female : Nee venaa venaa venaa venaa Venaa venaa venaa venaa Venaa venaa venaa venaa Venaa venaa venaam Male : Naama serndhu katti vacha Kaadhal maaliga Nee norukittiye Enna sodhikka Male : Naan kathi kathara En nenju pathara Nee kothi kothi Rasikkira ranatha Male : En buthi pithalaagathaane Siricha Ada psycho ponnae Female : On kolaveri inime vendaam En mugavari inime naandaa On season mudinjudhu podaa On toxic love-eh vendaam Female : Its a break up Haaa aa aa aa Its a break up Haaa aa aa aa Lets break up Haaa aa aa aa Lets break up daa Female : Humming….
பாடகர்கள் : சுருதிஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடலாசிரியர் : சிநேகன் பெண் : நாம சேர்ந்து கட்டி வச்ச காதல் மாளிக நீ நொறுக்கிட்டடா என்ன வேடிக்கை பெண் : நான் கத்திக் கதற என் நெஞ்சு பதற பெண் : நீ கொத்தி கொத்தி ரசிக்கிற ரணத்தை என் புத்தி பித்தலாகதானே சிரிச்ச பெண் : அட சைக்கோ பையா பெண் : உன் கொலைவெறி இனிமே வேண்டாம் என் முகவரி இனிமே நான்தான் பெண் : உன் சீசன் முடிஞ்சது போடா உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம் பெண் : இட்ஸ் ஏ பிரேக் அப் குழு : பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் பெண் : இட்ஸ் ஏ பிரேக் அப் குழு : பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் பெண் : லெட்ஸ் பிரேக் அப் குழு : பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப் பெண் : யெஹ் லெட்ஸ் பிரேக் அப் டா பெண் : ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ….. ஆண் : எனக்கும் ஓர் பியூச்சர் இருக்கு ஒன்கிட்ட இல்லடி சரக்கு வேணா பில்டப்பு எதுக்கு ஒன்கிட்ட எனக்கென்ன வழக்கு ஆண் : நான் உன்ன நினைச்சேன் உசுரா அடிச்சே ஒடைச்சுட்ட கொசுறா இனிமேல்தானடி தசரா அடிக்கிறேன் பாரு சிக்ஸ்சரா நீதான் தோர்ப்ப லூசர்ரா நான் வாழுவேன் பேச்சலரா பெண் : நீ வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா குழு : வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேணா வேண்டாம் ஆண் : நாம சேர்ந்து கட்டி வச்ச காதல் மாளிக நீ நொறுக்கிட்டயே என்ன சோதிக்க ஆண் : நான் கத்திக் கதற என் நெஞ்சு பதற ஆண் : நீ கொத்தி கொத்தி ரசிக்கிற ரணத்தை என் புத்தி பித்தலாகதானே சிரிச்ச ஆண் : அடி சைக்கோ பெண்ணே பெண் : உன் கொலைவெறி இனிமே வேண்டாம் என் முகவரி இனிமே நான்தான் பெண் : உன் சீசன் முடிஞ்சது போடா உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம் பெண் : இட்ஸ் ஏ பிரேக் அப் ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ….. இட்ஸ் ஏ பிரேக் அப் ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ….. லெட்ஸ் பிரேக் அப் ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ….. லெட்ஸ் பிரேக் அப் டா பெண் : ……………………….