← Back

Engum Niraindhaye Song Lyrics

Singer : M. S. Subbulakshmi Music by : S. V. Venkatraman Male : Aaa…aaa….aaa…aaa… Male : Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…. Female : Engum niraindhaayae Indru engu maraindhaayo Engum niraindhaayae Indru engu maraindhaayo Engum unai naan Thaedi alaindhaenae Dhayaalan unaiyae Engum unai naan Thaedi alaindhaenae Dhayaalan neeyae engum niraindhaayae Female : Mannulagilum vaanor vaazh Vinnulagilum unaiyallaamal Mannulagilum vaanor vaazh Vinnulagilum unaiyallaamal Kannum manamum edhaiyum naadaadhae Prabho muraarae Kannum manamum edhaiyum naadaadhae Prabho muraarae Female : Engum niraindhaayae Indru engu maraindhaayo Engum unai naan thaedi alaindhaenae Dhayaalan neeyae engu maraindhaayo
பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : ஆஅ…..ஆஅ……ஆ…ஆ… ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ….ஆஅ….. பெண் : எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே தயாளன் உனையே எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே தயாளன் நீயே எங்கும் நிறைந்தாயே பெண் : மண்ணுலகிலும் வானோர் வாழ் விண்ணுலகிலும் உனையல்லாமல் மண்ணுலகிலும் வானோர் வாழ் விண்ணுலகிலும் உனையல்லாமல் கண்ணும் மனமும் எதையும் நாடாதே பிரபோ முராரே கண்ணும் மனமும் எதையும் நாடாதே பிரபோ முராரே பெண் : எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ எங்கும் உனை நான் தேடி அலைந்தேனே தயாளன் நீயே எங்கு மறைந்தாயோ