← Back

Natpukkullae Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Natppukkullae oru pirivingu vanthathu Yenendru athu puriyavillai Nenjukkullae oru vali ingu vanthathu Yenendru athu theriyavillai Andha nesam indha paasam natppaipola Engum yethum uyarnthathillai Vaazhkai adhu engu sendru mudiyum Yaarum adhai arinthathillai Male : Natppukkullae oru pirivingu vanthathu Yenendru athu puriyavillai Nenjukkullae oru vali ingu vanthathu Yenendru athu theriyavillai Male : Kaadhal vali athu periyathillai Natpin vali athu puriyavillai Kaadhal vali athu periyathillai Natpin vali athu puriyavillai Male : ……………………..
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது ஏன் என்று அது புரியவில்லை நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது ஏன் என்று அது தெரியவில்லை அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை வாழ்க்கை அது எங்கு சென்று முடியும் யாரும் அதை அறிந்ததில்லை ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது ஏன் என்று அது புரியவில்லை நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது ஏன் என்று அது தெரியவில்லை ஆண் : காதல் வலி அது தெரியவில்லை நட்பின் வலி அது புரியவில்லை காதல் வலி அது தெரியவில்லை நட்பின் வலி அது புரியவில்லை ஆண் : ………………………………