← Back

Vaanukku Thanthai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Anjali Music by : Vijaya Bhaskar Male : Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum Female : Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Male : Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum Male : Nabigal perumaan Mecca vittu madheenaa Nadandhu patta thunbam Namakkellaam varumaa Andha naalai ninaikkattum nenjam Aayiram tharam solven Nam thunbam konjam Avanukku munnaal ingu ellorum mandhai Male : Anaadhi yaarum illai Avanae thaan thandhai Anaadhi yaarum illai Avanae thaan thandhai Female : Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Male : Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum Male : Kovil kandu sollu undhan kavalai Pogindra vazhi engum Kaathu nirkkum siluvai Vaanil moondraam pirai varum podhu Vaasalil thundai ittu thiru quraan odhu Thuyarathai angae sonnaal sugamagum sindhai Male : Anaadhi yaarum illai Avanae thaan thandhai Anaadhi yaarum illai Avanae thaan thandhai Female : Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Laa ilaahaa illallaahu Muhammadhur rasoolullaahi Male : Vaanukku thandhai yevano Mannukku moolam yevano Yaavukkum avanae ellai Avanukkum thandhai illai Allaa petra pillai thaanae yaarum Allaa petra pillai thaanae yaarum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் பெண் : லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் ஆண் : நபிகள் பெருமான் மெக்கா விட்டு மதீனா நடந்து பட்ட துன்பம் நமக்கெல்லாம் வருமா அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம் ஆயிரம் தரம் சொல்வேன் நம் துன்பம் கொஞ்சம் அவனுக்கு முன்னால் இங்கு எல்லோரும் மந்தை ஆண் : அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை பெண் : லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் ஆண் : கோவில் கண்டு சொல்லு உந்தன் கவலை போகின்ற வழியெங்கும் காத்து நிற்கும் சிலுவை வானில் மூன்றாம் பிறை வரும் போது வாசலில் துண்டையிட்டு திருக் குரான் ஓது துயரத்தை அங்கே சொன்னால் சுகமாகும் சிந்தை ஆண் : அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை அனாதி யாருமில்லை அவனேதான் தந்தை பெண் : லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஆண் : வானுக்கு தந்தை எவனோ மண்ணுக்கு மூலம் எவனோ யாவுக்கும் அவனே எல்லை அவனுக்கும் தந்தை இல்லை அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்