← Back

Yendi Yenna Song Lyrics

Singers : Stephen Zechariah and Malvi Sundaresan Music Director : N. R. Raghunanthan Lyricist : Micheal K Raja Male : Yendi yenna ippadi pakura Unna thaandi nanum Poga mudiyala Vazhi ethum theriyala pulla Ipo valikuthu nenjam thangala Male : Mudhal naal unna pathene Azhagi neeyum oviyame Rekka illamaa paranthene Chanthiranil kaala pathichene Oh oh oh oh Male : Kalai alagi kannamma Enakku enaikkume Nee than uyir amma Kalai alagi kannamma Enakku enaikkume Nee than alagu amma Male : Gundu muzhi kannu peralagi ponnu Vantha neram kudisai kovil aanathe Unnudaiya mugathil pethavala pathen Kal manasil ippo poo pookuthe Male : O yetho vazhthen yethuvum puriyaama Yekkam theerum unnala thaane Yeno sontham illama ponalum vaalkai Ippo kushi aagi poguthe Male : Enakkaga oruthi Ava enna maathi Ada thulli thulli manasu Ippo egiri kuthikuthe Ellai meeruthe Enna katti poduthe Male : Kalai alagi kannamma Enakku enaikkume Nee than alagu amma Anba thedi alanjavan pulla Inga unna vitta yarum enaku illa Female : Unnoda vaasana naan puduchen Un viral pidikka aasa paten Ulagam iruttai ilanthiduchu Velicham ippo thangiduchu Unnala than naan Male : Kalai alagi kannamma Enakku ellame Nee than ponnamma
பாடகர்கள் : ஸ்டீபன் செக்கரியா மற்றும் மால்வி சுந்தரேசன் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : மைக்கேல் கே ராஜா ஆண் : ஏண்டி என்ன இப்படி பாக்குற உன்னா தாண்டி நானும் போக முடியல வழி ஏதும் தெரியல புல்லை இப்போ வலிக்குது நெஞ்சம் தாங்கல ஆண் : முதல் நாள் உன்ன பாத்தேனே அழகி நீயும் ஓவியமே ரெக்க இல்லாம பறந்தேனே சந்திரனில் கால பதிச்சேனே ஓ ஓ ஓ ஓ … ஆண் : கலை அழகி கண்ணம்மா எனக்கு என்னைக்குமே நீ தான் உயிர் அம்மா கலை அழகி கண்ணம்மா எனக்கு என்னைக்குமே நீ தான் உயிர் அம்மா ஆண் : குண்டு முழி கண்ணு பேரழகி பொண்ணு வந்த நேரம் குடிசை கோவில் ஆனதே உன்னுடைய முகத்தில் பெத்தவள பாத்தேன் கல் மனசில் இப்போ பூ பூக்குதே ஆண் : ஓ ஏதோ வாழ்தேன் எதுவும் புரியாம ஏக்கம் தீரும் உன்னால தானே ஏனோ சொந்தம் இல்லாம போனாலும் வாழ்க்கை இப்போ குஷி ஆகி போகுதே ஆண் : எனக்காக ஒருத்தி அவ என்ன மாத்தி அட துள்ளி துள்ளி மனசு இப்போ எகிறி குதிக்குதே எல்லை மமீறுதே என்ன கட்டி போடுதே ஆண் : கலை அழகி கண்ணம்மா எனக்கு என்னைக்குமே நீ தான் உயிர் அம்மா அன்ப தேடி அலைஞ்சவன் புள்ள இங்க உன்ன விட்ட யாரும் எனக்கு இல்ல பெண் : உன்னோட வாசனை நான் புடுச்சேன் உன் விறல் பிடிக்க ஆச பட்டென் உலகம் இருட்டை இளந்திடுச்சு வெளிச்சம் இப்போ தங்கிடுச்சு உன்னால தான் நான் ஆண் : கலை அழகி கண்ணம்மா எனக்கு எல்லாமே நீ தான் பொண்ணம்மா