← Back

Erangi Vanthu Lyrics

Singers : Anthony Dasan and Hip Hop Tamizha Music by : Hip Hop Tamizha Male : Thanana naan ..tha nana na naaaa… Thaan na thanna na na thaana machan thanana nana na Male : Erangi vanthu aadu nanba Ellaam irukku namakku Natppu onnu pothum nanba Mathathellaam ethukku Male : Intha thiruvizha kootathila Azhagaana ponnu iruntha Ava mela lighta thaan sighta poduvom Male : Nanbanoda kaathalikki annankaaran prachanana Natpukkaaga wieghtathaan fighta poduvom Male : Natppu irukku mathathellaam ethukku Kadavul thantha varam unakku Male : Nanban irukkaan uyira thaan koduppaan Inime unakku bayam ethukku Podu.. Podu.. Podu.. Male : {Thaan na thanna na na thaana machan thanana nana na} (2) Male : Onnum onnum rendaachu Machan unna paarthu naal aachu Sandhosam pala noor aachu Machan thookkam ellaam thool aachu Male : Unakku onnuna naan erangi varuvaen da Namma natpukaaga thaan naan uyira tharuvaen da Male : Nee varuva theriyum da Un aruma puriyum da Ada olivu maraivilla Namma natputhaanada Male : Natppu irukku mathathellaam ethukku Kadavul thantha varam unakku Nanban irukkaan uyira thaan koduppaan Inime unakku bayam ethukku Podu… Podu …Podu.. Male : {Thaan na thanna na na thaana machan thanana nana na} (2) Male : Erangi vanthu aadu nanba Ellaam irukku namakku Natppu onnu pothum nanba Mathathellaam ethukku Male : Natppu irukku mathathellaam ethukku Kadavul thantha varam unakku Nanban irukkaan uyira thaan kodupaan Inime unakku bayam ethukku Male : {Thaan na thanna na na thaana machan thanana nana na} (2)
பாடகா்கள் : அந்தோணி தாசன், ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ……………………………… ஆண் : இறங்கி வந்து ஆடு நண்பா எல்லாம் இருக்கு நமக்கு நட்பு ஒன்னு போதும் நண்பா மத்ததெல்லாம் எதுக்கு ஆண் : இந்த திருவிழா கூட்டத்தில அழகான பொண்ணு இருந்தா அவ மேல லைட்டாதான் சைட்டபோடுவோம் ஆண் : நண்பனோட காதலிக்கு அண்ணன்காரன் பிரச்சனைன்னா நட்புக்காக வெயிட்டாதான் ஃபைட்ட போடுவோம் ஆண் : நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு ஆண் : நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு ……. ஆண் : ………………………….. ஆண் : ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு மச்சான் உன்னப்பாத்து நாளாச்சு சந்தோசம் பல நூறாச்சு மச்சான் துக்கமெல்லாம் தூளாச்சு ஆண் : உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா நம்ம நட்புக்காகத்தான் நான் உயிரத்தருவேன்டா ஆண் : நீ வருவ தொியும்டா உன் அருமை புாியும்டா அட ஒளிவு மறைவில்லா நம்ம நட்புதானடா ஆண் : நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு ஆண் : நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு ……. ஆண் : ………………………….. ஆண் : இறங்கி வந்து ஆடு நண்பா எல்லாம் இருக்கு நமக்கு நட்பு ஒன்னு போதும் நண்பா மத்ததெல்லாம் எதுக்கு ஆண் : நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு ஆண் : நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு ……. ஆண் : …………………………..