← Back

Oh Vanthathu Penna Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Rajkumar Chorus : …………………………………….. Male : Oh… vandhadhu penna Vaanavil dhaana Boomiyilae pooparikkum Dhevadhai dhaana Kaadhalilae en manadhai Parithadhu needhaana Male : Un perae kaadhal dhaana Thillaana poda vandha maana Un perae kaadhal dhaana Thillaana poda vandha maana Male : Oh… vandhadhu penna Vaanavil dhaana…aaa… Male : Vaalibathai killudhadi Undhan azhagu Vaasanaigal poosudhadi Vanna kanavu Male : Kannuukkullae midhandhadhu Rendu nilavu Kaanavillai ippozhudhu Endhan manadhu Male : Sollaamal nooru kadhai Sollum uravu Soodaaga aanadhadi Kaadhal iravu Male : Ennodu dhaan naanillaiyae Ellaamae needhaana Male : Un perae kaadhal dhaana Thillaana poda vandha maana Male : Oh… vandhadhu penna Vaanavil dhaana…aaa… Chorus : Oh..hooo…lala lalallala Oh..hooo…lala lalallala Oh..hooo…lala lalallala Male : En aasai Unakkullae irukkaadha Vittu vittu Irudhayam thudikkaadha Male : Un koondhal Mella ennai moodaadha Un kaathai En moochu thedaadha Male : En thookkam Undhan kannil kidaikkaadha En sirippu Un idhazhil pookkaadha Male : En nenjilae thondrum isai Un nenjil ketkaadha Male : Un perae kaadhal dhaana Thillaana poda vandha maana Male : Oh… vandhadhu penna Vaanavil dhaana…aaa… Boomiyilae pooparikkum Dhevadhai dhaana Kaadhalilae en manadhai Parithadhu needhaana Male : Un perae kaadhal dhaana Thillaana poda vandha maana Un perae kaadhal dhaana Thillaana poda vandha maana
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : ……………………………….. ஆண் : ஓ வந்தது பெண்ணா வானவில் தானா பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா காதலிலே என் மனதை பறித்தது நீதானா ஆண் : உன் பேரே காதல் தானா தில்லானா போட வந்த மானா உன் பேரே காதல் தானா தில்லானா போட வந்த மானா ஆண் : ஓ வந்தது பெண்ணா வானவில் தானா …….. ஆண் : வாலிபத்தை கிள்ளுதடி உந்தன் அழகு வாசனைகள் பூசுதடி வண்ண கனவு ஆண் : கண்ணுக்குள்ளே மிதந்தது ரெண்டு நிலவு காணவில்லை இப்பொழுது எந்தன் மனது ஆண் : சொல்லாமல் நூறு கதை சொல்லும் உறவு சூடாக ஆனதடி காதல் இரவு ஆண் : என்னோடு தான் நான் இல்லையே எல்லாமே நீ தானே ஆண் : உன் பேரே காதல் தானா தில்லானா போட வந்த மானா ஆண் : ஓ வந்தது பெண்ணா வானவில் தானா …….. குழு : ……………………… ஆண் : என் ஆசை உனக்குள்ளே இருக்காதா விட்டுவிட்டு இருதயம் துடிக்காதா ஆண் : உன் கூந்தல் மெல்ல என்னை மூடாதா உன் காற்றை என் மூச்சு தேடாதா ஆண் : என் தூக்கம் உந்தன் கண்ணில் கிடைக்காதா என் சிரிப்பு உன் இதழில் பூக்காதா ஆண் : என் நெஞ்சிலே தோன்றும் இசை உன் நெஞ்சில் கேட்காதா ஆண் : உன் பேரே காதல் தானா தில்லானா போட வந்த மானா ஆண் : ஓ வந்தது பெண்ணா வானவில் தானா பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா காதலிலே என் மனதை பறித்தது நீதானா ஆண் : உன் பேரே காதல் தானா தில்லானா போட வந்த மானா உன் பேரே காதல் தானா தில்லானா போட வந்த மானா