← Back

Keeche Keeche Song Lyrics

Singers : Meenakshi Elayaraja and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Arivu Female : Keeche keeche kukurani keeche Paadu…thaanae nannaanae Mooche mooche malathaeni moikkuthae Laa lalle thaale le leilaee Koothe koothe kodakaalan koothe Oothe oothe kodamondaa thaangale Yeche yeche edanketta boomile Kaavale kaavale palichamma kaavale Laa lalle thaale le leilaee Laa lalle thaale le leilaee Paadu Male : Dima dippa dima dippa Dima dippa dima dippa Dima dippa dima dippa Dima dippa dima dippa Female : Thode thode thongaattaan thode Ye oode oode kuchinatta koode Sodi sera cholakaatta poren Oh thaali yera kottumelam kottumae Kottumelam kottumae Female : Seere seere kadapaara seere En sodi yaaru nadukaaran paaren Thole lole thaaimaman tholile Povaale povaale sadangaana pombale Female : Seeru senathi sanakaaran thiratti Yean oora kootti varuvaandi ungappane Ereduthum paaraatha pathini Female : Seeru senathi sanakaaran thiratti Yean oora kootti varuvaandi ungappane Ereduthum paaraatha pathini Female : Raani raani mavaraasi mathani Yea koni koni kurumpaattu kombu nee Vaande vaande vanakattu poonde Yea vaanga vaanga virunthaaki podume Vaanga vaanga virunthaaki podume Female : Keeche keeche kukurani keeche Keeche keeche kukurani keeche Kukurani keeche
பாடகர்கள் : மீனாக்ஷி இளையராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : அறிவு பெண் : கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே பாடு… மூச்சே மூச்சே மலத்தேனி மொய்க்குதே… கூத்தே கூத்தே கொடகாலன் கூத்தே ஊத்தே ஊத்தே கொடமோண்ட தாங்கலே ஏச்சே ஏச்சே எடங்கேட்ட பூமிலே காவலே காவலே பலிச்சம்மா காவலே…. பாடு ஆண் : டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிம்ம டிப்ப பெண் : தோடே தோடே தொங்கட்டான் தோடே ஏ ஊடே ஊடே குச்சினத்த கூடே சோடி சேர சொவகாட்ட போறேன் ஓ தாலி ஏற கொட்டுமேளம் கொட்டுமே கொட்டுமேளம் கொட்டுமே பெண் : சீரே சீரே கடப்பார சீரே என் சோடி யாரு நடுகாரன் பாரேன் தோளே லோலே தாய்மாமன் தோளிலே போவாளே போவாளே சடங்கான பொம்பளே பெண் : சீரு செனதி சனகாரன் தெரட்டி ஏன் ஊர கூட்டி வருவாண்டி உங்கப்பனே ஏறெடுத்தும் பார்க்காத பத்தினி பெண் : சீரு செனதி சனகாரன் தெரட்டி ஏன் ஊர கூட்டி வருவாண்டி உங்கப்பனே ஏறெடுத்தும் பார்க்காத பத்தினி பெண் : ராணி ராணி மவராசி மதனி ஏ கோனி கோனி குரும்பாட்டு கொம்பு நீ வாண்டே வாண்டே வனகட்டு பூண்டே ஏய் வாங்க வாங்க விருந்தாக்கி போடுமே வாங்க வாங்க விருந்தாக்கி போடுமே பெண் : கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே குக்குராணி கீச்சே