← Back

Pattuvaetti Santhanam Song Lyrics

Singers : Mahalingam, Senthil Ganesh and Rajalakshmi Music by : Godwin J Kodan Lyrics by : Arun Bharathi Female Chorus : Maru maru Maru maru veedu Ilai podu Kidai aadu elumpodu Vilaiyaaduvainga Vedi poduvaainga Female Chorus : Samukkaalam virishuththan Uravaadu vaainga Male Chorus : Vaa oor viyandhida Seer sumanthida Female Chorus : Angaali pangaali onnagiyae Male : Pattu vetti santhanam Bavviyama vanthanam Male : Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Male : Pattu vetti santhanam Bavviyama vanthanam Male : Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Male : Raththa sontham koodiruchu Maththa paga maariduchu Male : Hey! kallu vacha kammalauthan Aama Seeraga vanthuduchu Sarakkaththaan yerakkaththaan Kirukku thaan eriduchu Male : Manthiricha kozhiya Maapulathan vararu Munthanaiyil ponnukitta Sikkikittu ninnaru Female Chorus : Kuchanur mamainga Koodi ninnu vanthaaiyinga Manasaara moi yeluthi Maru veedu senjaanga Velliyum thangamum Seeraga thanthaainga Chorus : Dhina dhina dhin dhina…(2) Male : Moiyeluthi vantha panam Ippa pangu pottu nikkuthada.. Maala pottu aarathiya neetungada Mallu vetti kandangiya pootungadaa Male : Melatha melatha Vaasinga vaasinga Aadura aatathil Boomiyae aadattum Male : Pattu vetti santhanam Bavviyama vanthanam Male : Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Chorus : ………………. Male : Sappu kotti sappidathaan… Saathi sanam enguthaiyaa… Koorapattu saelai eduthu maathi vidu Koothalukku unna neeye pothi vidu Male : Aadunga aadunga Maalaiya soodunga Saamiya vaendikka Santhosam yethikka Male : Pattu vetti santhanam Pavviyama vanthanam Male : Hey! kondu vanthu tharaaru Mapillai thaan ushaaru Male : Raththa sontham koodiruchu Maththa pagai maariduchu Kallu vacha kammalauthan Seeraga vanthuduchu Sarakkaththaan irakkaththaan Kirukku thaan yeriduchu Chorus : Humming…..
பாடகர்கள் : மஹாலிங்கம், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : காட்வின் ஜே கோடன் பாடல் ஆசிரியர் : அருண் பாரதி பெண் குழு : மறு மறு மறு மறு வீடு இலை போடு கிடை ஆடு எலும்போடு விளையாடுவாய்ங்க வெடி போடுவாய்ங்க பெண் குழு : சமுக்காளம் விரிச்சுத்தான் உறவாடு வாய்ங்க… ஆண் குழு : வா… ஊர் வியந்திட சீர் சுமந்திட பெண் குழு : அங்காளி பங்காளி ஒன்னாகியே ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு மத்த பகை மாறிடுச்சு ஆண் : ஏய்! கல்லு வச்ச கம்மலவுதான் ஆமா சீராக வந்துடுச்சு சரக்கத்தான் இறக்கத்தான் கிறுக்கு தான் எரிடுச்சு ஆண் : மந்திரிச்ச கோழியா மாப்புளத்தான் வர்றாரு முந்தானையில் பொண்ணுகிட்ட சிக்கிகிட்டு நின்னாரு பெண் குழு : குச்சனூர் மாமயிங்க கூடி நின்னு வந்தாய்ங்க மனசார மொய் எழுதி மறு வீடு செஞ்சாங்க வெள்ளியும் தங்கமும் சீராக தந்தாய்ங்க குழு : தின தின தின் தின …(2) ஆண் : மொய்யெழுதி வந்த பணம் இப்ப பங்கு போட்டு நிக்குதடா மாலை போட்டு ஆரத்திய நீட்டுங்கடா மல்லு வெட்டி கண்டாங்கிய பூட்டுங்குடா ஆண் : மேளத்த மேளத்தா வாசிங்க வாசிங்க ஆடுற ஆட்டத்தில் பூமியே ஆடட்டும்… ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு குழு : …… ஆண் : சப்பு கொட்டி சாப்பிடத்தான் சாதி சனம் ஏங்குதயா கூரப்பட்டு சேலை எடுத்து மாத்தி விடு கூந்தலுக்கு உன்ன நீயே போத்தி விடு ஆண் : ஆடுங்க ஆடுங்க மாலைய சூடுங்க சாமியா வேண்டிக்க சந்தோஷம் ஏத்திக்க ஆண் : பட்டு வேட்டி சந்தனம் பவ்வியமா வந்தனம் ஆண் : ஏய்! கொண்டு வந்து தர்றாரு மாப்பிள்ளை தான் உஷாரு ஆண் : ரத்த சொந்தம் கூடிருச்சு மத்த பகை மாறிடுச்சு கல்லு வச்ச கம்மலுதான் சீராக வந்துடுச்சு சரக்கத்தான் இறக்கத்தான் கிறுக்கு தான் ஏறிடுச்சு குழு : முனகல் ………………….