← Back

Veenai Meettum Song Lyrics

Veenai Meettum Song Lyrics is a track from Vazha Ninaithal Vazhalam – Tamil Movie 1978, Starring Jai Sankar, Major Sundararajan, Thengai Srinivasan, Sripriya, Jayadevi and Manorama. This song was sung by S. Janaki, Music composed by Ilayaraja and lyrics work penned by Kannadasan and Panchu Arunachalam. Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Female : Veenai meettum kaikalae maalai soottavaa Maalai soottum kaigalae veenai meetta vaa Veenai meettum kaigalae Ulagamae pugazhnthathe adhu unmai allavaa Veenai meettum kaigalae Female : Kannanodu radhai endraar Ramanodu seedhai endraar Kannanodu radhai endraar Ramanodu seedhai endraar Arugu pola vergal kandom Moongil pola sontham kondom Female : Enai unakkena eesan vaiththaan Ilai maraivinil paasam vaiththaan Enai unakkena eesan vaiththaan Ilai maraivinil paasam vaiththaan Namathu veettu raagam ulagam engum paadum Female : Veenai meettum kaikalae maalai soottavaa Maalai soottum kaigalae veenai meetta vaa Veenai meettum kaigalae… Female : Aaru ondru odumpothu Gangai pola oda vendum Nooru nooru aandu vaazhnthaal Nammai pola vaazha vendum Nooru nooru aandu vaazhnthaal Nammai pola vaazha vendum Female : Idhu iraivanin kadhal kattil Radhi manmathan aadum thottil Idhu iraivanin kadhal kattil Radhi manmathan aadum thottil Thalaivanae un aanai Thalaivi ennum veenai Female : Veenai meettum kaikalae maalai soottavaa Maalai soottum kaigalae veenai meetta vaa Veenai meettum kaigalae Ulagamae pugazhnthathe adhu unmai allavaa Veenai meettum kaigalae
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா வீணை மீட்டும் கைகளே உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா வீணை மீட்டும் கைகளே பெண் : கண்ணனோடு ராதை என்றார் ராமனோடு சீதை என்றார் கண்ணனோடு ராதை என்றார் ராமனோடு சீதை என்றார் அருகு போல வேர்கள் கண்டோம் மூங்கில் போல சொந்தம் கொண்டோம் பெண் : எனை உனக்கென ஈசன் வைத்தான் இலை மறைவினில் பாசம் வைத்தான் எனை உனக்கென ஈசன் வைத்தான் இலை மறைவினில் பாசம் வைத்தான் நமது வீட்டு ராகம் உலகம் எங்கும் பாடும் பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா வீணை மீட்டும் கைகளே பெண் : ஆறு ஒன்று ஓடும்போது……… கங்கை போல ஓட வேண்டும் நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மை போல வாழ வேண்டும் நூறு நூறு ஆண்டு வாழ்ந்தால் நம்மை போல வாழ வேண்டும் பெண் : இது இறைவனின் காதல் கட்டில் ரதி மன்மதன் ஆடும் தொட்டில் இது இறைவனின் காதல் கட்டில் ரதி மன்மதன் ஆடும் தொட்டில் தலைவனே உன் ஆணை தலைவி என்னும் வீணை பெண் : வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா மாலை சூட்டும் கைகளே வீணை மீட்ட வா வீணை மீட்டும் கைகளே உலகமே புகழ்ந்ததே அது உண்மை அல்லவா வீணை மீட்டும் கைகளே