← Back

Yen aala Paaka Poren Song Lyrics

Singers : Ranjith and Shreya Ghoshal Music by : D. Imman Female : { Yen aala paaka poren paathu seidhi pesaporen } (2) Avan kannukulla enna vaika poren Avan nenjukulla enna thaika poren Nanae ..ae enna tharaporen Female : Veeta vittu vandhutenu solla poren Kootikitu poiyidunu solla poren Idhathaan edhirpaarthu Naan kidandhen uyir verthu Female : Ena solli aasaiyil allaaduvaan Manam thulli kaadhalil thallaaduvaan Adhanaa …aa paathe azhaporen Female : Yen aala paaka poren paathu seidhi pesaporen Male : ……………………………………. Male : Unnaalathaan thoongalanu sollaporen Soru thanni seralanu sollaporen Pudhusaa pulugaama Romba perusaa valiyaama Male : Adi eppa nee enaku ponjaadhiyaa Aagapoguranu appaviyaa Nanae … ae kettu varaporen Female : Oh yen aala paaka poren paathu seidhi pesaporen Avan kannukulla enna vaika poren Avan nenjukulla enna thaika poren Nanae ..ae enna tharaporen Female : …………………………..
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ரஞ்சித் இசையமைப்பாளா் : டி.இமான் பெண் : { என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் } (2) அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன் நானே … என்ன தரபோறேன் பெண் : வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன் இததான் எதிா்பாா்த்து நான் கிடந்தேன் உயிா் வோ்த்து பெண் : என சொல்லி ஆசையில் அல்லாடுவான் மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான் அத நான் பாத்தே அழபோறேன் பெண் : என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் ஆண் : …………………………. ஆண் : உன்னாலதான் தூங்கலனு சொல்லப் போறேன் சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன் புதுசா புழுகாம ரொம்ப பெருசா வழியாம ஆண் : அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா ஆக போகுறனு அப்பாவியா நானே … கேட்டு வரப்போறேன் பெண் : ஓ என் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன் நானே … என்ன தரபோறேன் பெண் : ……………………………