← Back

Vasamulla Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Vaasamulla vetti vaeru Vandhu vilaiyaadudhadi Oru naesamulla malliya poo Konji manam veesudhadi Paasamulla mayilae… Koocham enna kuyilae… Nee vaadi konjam veliyae Male : Maanjola kili irukku Siru poo polae sirichirukku Asanjaadum… chinnanjiru mayilae Idhu maala nalla neram Muthu maala thara venum Male : Adi maanjola kili irukku Siru poo polae sirichirukku Male : {Sola konda thaalathukku Thottu vilaiyaadu Neelakenda meena kandu Mettu varum paadu} (2) Male : Alwa pechukkaari Indha athaan munnae vaadi Nee machu veettu maadi Oru machaan vandhaan thaedi Unnaalae ninnaalae ponnaalae hoi Male : Maanjola kili irukku Siru poo polae sirichirukku Asanjaadum… chinnanjiru mayilae Idhu maala nalla neram Muthu maala thara venum Male : {Pacharisi pal varisa Pacha kili paesum Ichaiyila ullurugi Ezha manam vaadum} (2) Male : Yem munnaal aasa moochu Unakkengae pochu paechu Nee kannaal paadum paattu Indha maanam nenjil vaettu Mundhaana sendhaenae vandhenae hoi Male : Maanjola kili irukku Siru poo polae sirichirukku Asanjaadum… chinnanjiru mayilae Idhu maala nalla neram Muthu maala thara venum Male : Adi maanjola kili irukku Siru poo polae sirichirukku
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி பாசமுள்ள மயிலே கூச்சமென்ன குயிலே நீ வாடி கொஞ்சம் வெளியே……… ஆண் : மாஞ்சோலை கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு அசைந்தாடும்……சின்னஞ்சிறு மயிலே இது மாலை நல்ல நேரம் முத்துமாலை தரவேணும் ஆண் : அடி மாஞ்சோலை கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு ஆண் : {சோளக்கொண்டை தாளத்துக்கு தொட்டு விளையாடு நீலக்கெண்ட மீனக்கண்டு மெட்டு வரும் பாடு} (2) ஆண் : அல்வா பேச்சுக்காரி இந்த அத்தான் முன்னே வாடி நீ மச்சு வீட்டு மாடி ஒரு மச்சான் வந்தான் தேடி உன்னாலே இந்நாளே பொன்னாளே ஹோஹேய் ஆண் : மாஞ்சோலை கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு அசைந்தாடும்……சின்னஞ்சிறு மயிலே இது மாலை நல்ல நேரம் முத்துமாலை தரவேணும் ஆண் : {பச்சரிசி பல்வரிசை பச்சைக்கிளி பேசும் இச்சையிலே உள்ளுருகி ஏழை மனம் வாடும்} (2) ஆண் : எம்……முன்னாலாசை மூச்சு உனக்கெங்கே போச்சு பேச்சு நீ கண்ணால் பாடும் பாட்டு இந்த மாமன் நெஞ்சில் வேட்டு முந்தான செந்தேனே வந்தேனே ஹோய்…. ஆண் : மாஞ்சோலை கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு அசைந்தாடும்……சின்னஞ்சிறு மயிலே இது மாலை நல்ல நேரம் முத்துமாலை தரவேணும் ஆண் : அடி மாஞ்சோலை கிளியிருக்கு சிறு பூப்போலே சிரிச்சிருக்கு