← Back

Podaiya Oru Kaduthasi Song Lyrics

Singers : S. Janaki and Ilayaraja Music by : Ilayaraja Female : Podaiyaa oru kadudhaasi Elam ponnoda nelamaya yosi Pala raathiri aachu thookamum pochu Nedunaal thavichaachu Male : Ennamaa em magaraasi Nee ennoda nelamaya yosi Haei vaedikkai edhukku velainga irukku Venaam vilaiyaattu Female : Podaiyaa oru kadudhaasi Elam ponnoda nelamaya yosi Female : Paakum varaiyila yekkam theriyala Pasiyae edukkalaiyae Kaiyum odala kaalum odalaa Kannum thoongalaiyae Male : Poopotta ponnaana thaeru Boomiyilae onnaattum yaaru Pudhusaa irukkudhu poova sirikkudhu Adiyae un azhagu Female : Podaiyaa oru kadudhaasi Elam ponnoda nelamaya yosi Male : Kaathum anaikkudhu poovum sirikkudhu Paarthaen unna nenachi Manasum thudikkudhu mayakkam porakkudhu Idhu thaan siru vayasu Female : Aathoram sevvalli poovu Adhukkullae singaara vandu Edhaiyo theduthu edhukko oduthu Inikkum elam manasu Male : Ennamaa em magaraasi Female : Haan Male : Nee ennoda nelamaya yosi Haei vaedikkai edhukku velainga irukku Venaam vilaiyaattu Male : Ennamaa em magaraasi Female : Haan Male : Nee ennoda nelamaya yosi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : போடய்யா ஒரு கடிதாசி எளம் பெண்ணோட நெலமைய யோசி பல ராத்திரி ஆச்சு தூக்கமும் போச்சு நெடுநாள் தவிச்சாச்சு ஆண் : என்னம்மா எம் மகராசி நீ என்னோட நிலமைய யோசி ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு வேணாம் வெளையாட்டு பெண் : போடய்யா ஒரு கடிதாசி எளம் பெண்ணோட நெலமைய யோசி பெண் : பாக்கும் வரையில ஏக்கம் தெரியல்லை பசியே எடுக்கல்லையே கையும் ஓடல காலும் ஓடல கண்ணும் தூங்கல்லையே ஆண் : பூப்போட்ட பொன்னான தேரு பூமியிலே ஒன்னாட்டம் யாரு புதுசா இருக்குது பூவா சிரிக்குது அடியே உன் அழகு பெண் : போடய்யா ஒரு கடிதாசி எளம் பெண்ணோட நெலமைய யோசி ஆண் : காத்தும் அணைக்குது பூவும் சிரிக்குது பார்த்தேன் ஒன்ன நினைச்சி மனசும் துடிக்குது மயக்கம் பொறக்குது இதுதான் சிறு வயசு பெண் : ஆத்தோரம் செவ்வல்லி பூவு அதுக்குள்ளே சிங்கார வண்டு எதையோ தேடுது எதுக்கோ ஓடுது இனிக்கும் எளம் மனசு ஆண் : என்னம்மா எம் மகராசி பெண் : ஹான் ஆண் : நீ என்னோட நிலமைய யோசி ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு வேணாம் வெளையாட்டு ஆண் : என்னம்மா எம் மகராசி பெண் : ஹான் ஆண் : நீ என்னோட நிலமைய யோசி