← Back

Indha Poonthendral Song Lyrics

Singers : Mano, Sirpy and Israth Music by : Sirpi Male : Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo.. Male : Anbu raajiyam ondru En kaigalil vanthathu indru Unn raajaangam sellaadhadhamma.. ohoo.. Male : Nenjil chinna chinna Aasaigal koodiyathu Male : Engal veerathukku Vaarisu thondriyathu Chorus : Indha sondham endrum Vilagaathu.. ohoo.. Male : Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo.. Male : Sollaadha aasai onnu Nenjukkullae irukku Unnodu vendru adhai mudithiduven Female : Kanna unn kurumbukku Vachirukken kanakku Eppothum unnai ingu Thodarnthiduvenn Male : Anbu sondhathukkum Muthu mani maalai aachi Male : Sothu sugam athanaikkum Naan aachu Chorus : Anbinaalae thullum illam Sorgam polaachu Male : Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo.. Chorus : Indha jaadhi malli poovu Kannam sevandhirukku Kaaranangal yaaradiyo Machaan kaariyatha paaradiyo Female : Naan podum vattathukkul Unnai sutri valaippen Veliyai thaandi sella mudiyaathu Male : Ah haa..poovinai pola unnai Mella mella parippen Vandukku chattam poda koodathu Male : Andha vennilavu tholilvanthu Kaigal podum Male : Thendral vanthu vaasal engum Poo thoovum Chorus : Vaanam bhoomi yaavum engal Thanga therodu Male : Indha poonthendral kaatru Ini veesum ennai paarthu Naan raajathi raajanamma.. ohoo.. Male : Nenjil chinna chinna Aasaigal koodiyathu Male : Engal veerathukku Vaarisu thondriyathu Chorus : Indha sondham endrum Vilagaathu.. ohoo.. Ohoo..ohooo..ohoo..ohoooo..
பாடகர்கள் : மனோ, சிற்பி, இஷ்ரத் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னை பார்த்து நான் ராஜாதி ராஜனம்மா ஓஹோ ஆண் : அன்பு ராஜ்ஜியம் ஒன்று என் கைகளில் வந்தது இன்று உன் ராஜாங்கம் செல்லாததம்மா ஓஹோ ஆண் : நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது ஆண் : எங்கள் வீரத்துக்கு வாரிசு தோன்றியது குழு : இந்த சொந்தம் என்றும் விலகாது ஓஹோ ஆண் : இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னை பார்த்து நான் ராஜாதி ராஜனம்மா ஓஹோ ஆண் : சொல்லாத ஆசை ஒன்னு நெஞ்சுக்குள்ளே இருக்கு உன்னோடு வென்று அதை முடித்திடுவேன் பெண் : கண்ணா உன் குறும்புக்கு வச்சிருக்கேன் கணக்கு எப்போதும் உன்னை இங்கு தொடர்ந்திடுவேன் ஆண் : அன்பு சொந்தத்துக்கும் முத்துமணி மாலை ஆச்சி ஆண் : சொத்து சுகம் அத்தனைக்கும் நான் ஆச்சு குழு : அன்பினாலே துள்ளும் இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு ஆண் : இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னை பார்த்து நான் ராஜாதி ராஜனம்மா ஓஹோ குழு : இந்த ஜாதிமல்லி பூவு கன்னம் செவந்திருக்கு காரணங்கள் யாரடியோ மச்சான் காரியத்த பாரடியோ பெண் : நான் போடும் வட்டத்துக்குள் உன்னைச் சுற்றி வளைப்பேன் வேலியை தாண்டிச் செல்ல முடியாது ஆண் : ஆஹா பூவினை போல உன்னை மெல்ல மெல்ல பறிப்பேன் வண்டுக்கு சட்டம் போட கூடாது ஆண் : அந்த வெண்ணிலவு தோளில் வந்து கைகள் போடும் ஆண் : தென்றல் வந்து வாசல் எங்கும் பூ தூவும் குழு : வானம் பூமி யாவும் எங்கள் தங்க தேரோடு ஆண் : இந்த பூந்தென்றல் காற்று இனி வீசும் என்னை பார்த்து நான் ராஜாதி ராஜனம்மா ஓஹோ ஆண் : நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது ஆண் : எங்கள் வீரத்துக்கு வாரிசு தோன்றியது குழு : இந்த சொந்தம் என்றும் விலகாது ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ