← Back

Mudhala Song Lyrics

Singers : Kapil Kapilan and Darini Hariharan Music by : Nivas K. Prasanna Lyrics by : Madhan Karky Male : Karai purandu odum Aaaraai nenjamavathaen Vizhi irandum ennul painthae Meengal aavathaen Male : Nuraingal yaavum nilavaaga En mel veezhum vaanaai aanaai Mann mel pookum theeyaai aanai Naavil thaavum maanaai Bodhai thoovum theanaai aanaai Male : Karaigalaai irandaagidum manam Alaigalaai ezhunthae vilum kanam Athan mel pogum padaganaai… Male : Ennam sollum sollai kettu Undhan dhegam valaivathu pol Undhan kannin sollai kettu Endhan vaazhkai valaigiradho Male : Rendu veru niruvanangal Ondru sernthu inaivathu pol Undhan nenjum endhan nenjum Oppantham podutho Male : Netrum poogantrum vennila keetrum Yaavum veraaga thondrutho Female : Minnum pon vinnum penmai en vannam Kan mun kaanamal pogutho Male : Maatrugindraai maarugindren Podhuma kaadhalae… Female : Madai thiranthu paayum veraai Kaadhal kaangiren Siragu irandum ennul thondri Vaanil paaigiren Male : Mugizhgal yaavum dhinam maara Ellai illaa vaana aanaai Ennai konjum kaatraai aanaai Naanam kollum aana Endhan naavil theana aanaai Male : Mudhala …mudiva Irava…varama Tharava …idava.. iraiva….
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் தரணி ஹரிஹரன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : கரை புரண்டு ஓடும் வாராய் நெஞ்சமாவதி விழி இரண்டும் என்னுள் பாய்ந்தே மீன்கள் ஆவதி ஆண் : நுரைங்கள் யாவும் நிலவாக என் மேல் வீழும் வானாய் ஆனாய் மண் மேல் பூக்கும் தீயாய் ஆனாய் நாவில் தாவும் ஆனாய் போதை தூவும் தேனாய் ஆனாய் ஆண் : கரைகளாய் இரண்டாகிடும் மனம் அலைகளாய் எழும்பே விழும் கணம் அதன் மேல் போகும் படகானாய் ஆண் : எண்ணம் சொல்லும் சொல்லை கேட்டு உந்தன் தேகம் வளைவது போல் உந்தன் கண்ணின் சொல்லை கேட்டு எந்தன் வாழ்க்கை வளைகிறதோ ஆண் : ரெண்டு வேரு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து இணைவது போல் உந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம் ஒப்பந்தம் போடுதோ ஆண் : நேற்றும் பூங்காற்றும் வெண்ணிலா கீற்றும் யாவும் வேராக தோன்றுதோ பெண் : மின்னும் பொன் விண்ணும் பெண்மை என் வண்ணம் கண் முன் காணாமல் போகுதோ ஆண் : மாற்றுகின்றாய் மாறுகின்றேன் போதுமா காதலே பெண் : மடை திறந்து பாயும் நீராய் காதல் காண்கிறேன் சிறு இறகும் என்னுள் தோன்றி வானில் பாய்கிறேன் ஆண் : முகில்கள் யாவும் நிறம் மாற எல்லை இல்லா வானம் ஆனாய் என்னை கொஞ்சும் காற்றாய் ஆனாய் நாணம் கொள்ளும் ஆணா எந்தன் நாவில் தேனா ஆனாய் ஆண் : முதலா முடிவா இரவா வரமா தரவா.. இடவா… இறைவா…