← Back

Poosi Poosi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Satyanarayanan Lyrics by : Vaali Male : Poosi poosi ponmagal raasi Kadhal pesi kanmalar veesi Vanthatha yosi vaa ena nesi Unakkum enakkum irukkum nerukkamae Female : Poosi poosi ponmagal raasi Kadhal pesi kanmalar veesi Vanthathan raasi vaa ena nesi Unakkum enakkum irukkum nerukkamae Male : Manmathan vanthaanaa Oru mogam thanthaanaa Manmathan vanthaanaa Oru mogam thanthaanaa Un manam enna dhinam ennai Niyathi paarkumo Female : Mangaiyin kannangal Madhu oorum kinnangal Mangaiyin kannangal Madhu oorum kinnangal Nee eduththaalum koduththaalum Suvai maarumo…oo… Male : Un idhazh angae paalaaru En idhazh ingae thaenaaru Irukkum varaikkum kalanthu vazhangalaam Female : Laal lala laa laal laa Male : Irukkum varaikkum kalanthu vazhangalaam Female : Poosi poosi ponmagal raasi Kadhal pesi kanmalar veesi Vanthathan raasi vaavena nesi Unakkum enakkum irukkum nerukkamae Male : Azhagiya singappur Adhil aadum thangathaer Azhagiya singappur Adhil aadum thangathaer Pon radham ingu nidham vanthu uravaadumo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சத்யநாராயணன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்தத யோசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே…. பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்ததன் ராசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே…. ஆண் : மன்மதன் வந்தானா ஒரு மோகம் தந்தானா மன்மதன் வந்தானா ஒரு மோகம் தந்தானா உன் மனம் என்ன தினம் என்னை நியதி பார்க்குமோ பெண் : மங்கையின் கன்னங்கள் மது ஊரும் கின்னங்கள் மங்கையின் கன்னங்கள் மது ஊரும் கின்னங்கள் நீ எடுத்தாலும் கொடுத்தாலும் சுவை மாறுமோ…ஓ…. ஆண் : உன் இதழ் அங்கே பாலாறு என் இதழ் இங்கே தேனாறு இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம் பெண் : லல லல லா லால் லா ஆண் : இருக்கும் வரைக்கும் கலந்து வழங்கலாம் பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்ததன் ராசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே…. ஆண் : அழகிய சிங்கப்பூர் அதில் ஆடும் தங்கத்தேர் அழகிய சிங்கப்பூர் அதில் ஆடும் தங்கத்தேர் பொன் ரதம் இங்கு நிதம் வந்து உறவாடுமோ பெண் : காதலன் கை தொட்டு சுகம் காணும் பூஞ்சிட்டு காதலன் கை தொட்டு சுகம் காணும் பூஞ்சிட்டு நீ கடல் என்று நதி போல கலந்தாடுமோ…ஓ… ஆண் : நீதான் கண்ணே பூந்தோட்டம் நான்தான் உந்தன் நீரோட்டம் நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ…ஓ…. பெண் : லல லல லா லால் லா ஆண் : நினைப்பின் கொதிப்பு அணைப்பில் அடங்குமோ…ஓ…. ஆண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்தத யோசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே…. பெண் : பூசி பூசி பொன்மகள் ராசி காதல் பேசி கண்மலர் வீசி வந்ததன் ராசி வா என நேசி உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கமே…. இருவர் : ……………………