← Back

Yedhedho Aanene Song Lyrics

Singers : Sam C.S and Chinmayi Music by : Sam C.S Male : Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae Male : Yedhedho aanenae Ellamae neethanae Male : Vannakuyilae vannakuyilae Enakulla kelakatti enga nee thangura Vannakuyilae vannakuyilae Vanapula ada katti muthama thingura Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae Male : Nee kannamoochi kaatathae Pattampoochi yeripora Yeno…yeno yeno …oo Un vekkam sedharum vattathil Nikka vechu pora enna Yeno…yeno yeno..oo Male : Aatha kadaledukum Mainaava maram tholil podum Kaathu madalodikum Thaenthatu vandaara cherum Male : Megam nelavidikum Nandoda ala aadi theerkum Kaadhal nedi adikum Unnodu naan serum podhu Female : Yedhedho aanenae Ellamae neethanae Male : Yedhedho aanenae Ellamae neethanae Male : Maramchedi kodi Manamthava madi Kadichukka veralae podhum Sinungura dhesa Kelambuthu yesa Ava mazha koralae odhum Female : Ullaara killum Un valloora paarva undu Manmetha pottu Alai neettidum porva rendu Yaarum thedaa oru theevil Vaazha vaa vaa nee Female : Yedhedho …. Ellamae …. Female : Kadhiravan podi Kalavara vedi Mogamena amanja yogam Male : Masangura kalai Magarantha malar Idhu ava azhagu thegam Female : Unnoda kannil Naan ennaiyae paaka venum Male : Un anba solla Naan pudhu vaarthai kokka venum Female : Naanae venam Uyir vaazha Nee mattum venum Male : Yedhedho aanenae Ellamae neethanae Male : Vannakuyilae vannakuyilae Enakulla kelakatti enga nee thangura Vannakuyilae vannakuyilae Vanapula ada katti muthama thingura Vannakuyilae vannakuyilae Vannakuyilae vannakuyilae
பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும் சின்மய் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே ஆண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வனப்புள அட கட்டி முத்தமா திங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே ஆண் : நீ கண்ணாமூச்சி காட்டாதே பட்டாம் பூச்சி ஏறி போற ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ உன் வெக்கம் செதறும் வட்டத்தில் நிக்க வெச்சு போற என்ன ஏனோ ஏனோ ஏனோ..ஓ ஓ ஆண் : ஆத்த கடலெடுக்கும் மைனாவ மரம் தோளில் போடும் காத்து மடலொடிக்கும் தேன் தட்டு வண்டார சேறும் ஆண் : மேகம் நெலவிடிக்கும் நண்டோட அல ஆடி தீர்க்கும் காதல் நெடி அடிக்கும் உன்னோடு நான் சேரும் போது பெண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : மரம்செடிகொடி மணந்தவ மடி கடிச்சுக்க வெரலே போதும் சிணுங்குற திசை கெளம்புது எச அவ மழை குரலே ஓதும் பெண் : உள்ளாற கிள்ளும் உன் வல்லூற பார்வை உண்டு மன்மெத்த போட்டு அலை நீட்டிடும் போர்வ ரெண்டு யாரும் ..தேடா ஒரு தீவில் வாழ வா வா நீ பெண் : ஏதேதோ …. எல்லாமே ….. பெண் : கதிரவன் பொடி கலவர வெடி மொகமென அமைஞ்ச யோகம் ஆண் : மசுங்குற கலை மகரந்த மலர் இது அவ அழகு தேகம் பெண் : உன்னோட கண்ணில் நான் என்னையே பாக்க வேணும் ஆண் : உன் அன்ப சொல்ல நான் புது வார்த்தை கோக்க வேணும் பெண் : நானே வேணாம் உயிர் வாழ நீ மட்டும் வேணும் ஆண் : ஏதேதோ ஆனேனே எல்லாமே நீதானே ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வனப்புள அட கட்டி முத்தமா திங்குற வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே வண்ணகுயிலே