← Back

Yaar Andha Nilavu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male : Yaar andha nilavu Yaen indha kanavu Yaaro solla yaaro endru Yaaro vandha uravu Kaalam seidha kolam Ingu naan vandha varavu Male : Yaar andha nilavu Yaen indha kanavu Yaaro solla yaaro endru Yaaro vandha uravu Kaalam seidha kolam Ingu naan vandha varavu Male : Maalaiyum manjalum maariyadhae Oru sodhanai Manjam nenjam vaaduvadhae Perum vaedhanai Dheivamae yaaridam yaarai Nee thandhaaiyo Un koyil dheebam maariyadhai Nee arivaaiyo Ho… oo… koyil dheebam maariyadhai Nee arivaaiyo Male : Yaar andha nilavu Yaen indha kanavu Yaaro solla yaaro endru Yaaro vandha uravu Kaalam seidha kolam Ingu naan vandha varavu Male : Aadiya naadagam mudiyavillai Oru naalilae Angum ingum saanthiyillai Silar vaazhvilae Dheivamae yaarudan maedaiyil Nee nindraaiyo Indru yaarai yaaraai naerinilae Nee kandaaiyo Ho …oo…hoo … hohohohohoho… Ho… hohohoho… Male : Yaar andha nilavu Yaen indha kanavu Yaaro solla yaaro endru Yaaro vandha uravu Kaalam seidha kolam Ingu naan vandha varavu Naan vandha varavu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ ஹோ……ஓ……கோயில் தீபம் மாறியாதை நீ அறிவாயோ ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ ஹோ….ஓ….ஹோ…..ஹோஹோஹஓஹோ…. ஹோ…..ஹோஹஓஹோ….. ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு நான் வந்த வரவு