← Back

Maravadhey Song Lyrics

Singers : Samyuktha V and Sam Vishal Music by : Samyuktha V Male : Maravadhae endrum endhan manamae Nanba unnodu irukkum kanamae Sandhosham nammai noki varugudhae Kanavellaam kan munnae thondrudhae Male : Ini yedhum thadaiyillai Mun sella bayamillai Nanba naam kai korthu Bhoomiyai valam varuvomae Male : Expiry date endru illaadha Uravondru natpendru thozh thatti poda Ulagamae edhirthaalum thozh ondru kodupaanae Dosth endraal gethu dhaanae vaada Male : Urimai kolla uravugalum Aayiram aayiram undae Uravu alla unarvaanayae Thozha en ver pola nindrae Male : Vazhigalin artham marakudhae Nanba un thunaiyinilae Kann katti kaatil ennai vittaalum Nee irukkum idathirkkae Naan paadhai arivenae Male : Hoo oo ooo Female : Expiry date endru illaadha Uravondru natpendru thozh thatti poda Ulagamae edhirthaalum thozh ondru kodupanae Dosth endraal gethu dhaanae vaada Male : Sol ondrum sollamalae imayin asaivaalae En manam arivaayae neeyae dhaan naanada Tholai dhooram sendral kooda Nee thandha ninaivae podhum Ninaithu nagaithida adhuvumae sugam dhaanada Male : Un siripai kaanavum Unnidam thotrupoven poda Un arugae ovvoru nodiyum Pudhidhaaga theriyudhae Nee endhan maayakaranada ho oo oo oo Male : Expiry date endru illaadha Uravondru natpendru thozh thatti poda Ulagamae edhirthaalum thozh ondru kodupanae Dosth endraal gethu dhaanae vaada Hoo ooo ooo ooo
பாடகர்கள் : சம்யுக்தா வி மற்றும் ஷாம் விஷால் இசை அமைப்பாளர் : சம்யுக்தா வி ஆண் : மறவாதே என்றும் எந்தன் மனமே நண்பா உன்னோடு இருக்கும் கணமே சந்தோஷம் நம்மை நோக்கி வருகுதே கனவெல்லாம் கண் முன்னே தோன்றுதே ஆண் : இனி ஏதும் தடையில்லை முன் செல்ல பயமில்லை நண்பா நாம் கை கோர்த்து பூமியை வளம் வருவோமே ஆண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா ஆண் : உரிமை கொள்ள உறவுகளும் ஆயிரம் ஆயிரம் உண்டே உறவு அல்ல உணர்வானாயே தோழா என் வேர் போல நின்றே ஆண் : வலிகளின் அர்த்தம் மறக்குதே நண்பா உன் துனையினிலே கண் கட்டி காட்டில் என்னை விட்டாலும் நீ இருக்கும் இடத்திற்கே நான் பாதை அறிவேனே ஆண் : ஹோ ஓ ஓ பெண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா ஆண் : சொல் ஒன்றும் சொல்லாமலே இமையின் அசைவாலே என் மனம் அறிவாயே நீயே தான் நானடா தொலை தூரம் சென்றால் கூட நீ தந்த நினைவே போதும் நினைத்து நகைத்திட அதுவுமே சுகம் தானடா ஆண் : உன் சிரிப்பை காணவும் உன்னிடம் தோற்றுபோவேன் போடா உன் அருகே ஒவ்வொரு நொடியும் புதிதாக தெரியுதே நீ எந்தன் மாயகாரானடா ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஹோ ஓ ஓ பெண் : எக்ஸ்பைரி டேட் என்று இல்லாத உறவொன்று நட்பென்று தோல் தட்டி போடா உலகமே எதிர்த்தாலும் தோல் ஒன்று கொடுப்பானே தோஸ்த் என்றால் கெத்து தானே வாடா ஹோ ஓ ஓ ஓ…