← Back

Mazhaikkulle Song Lyrics

Singers : Haricharan and Shreya Ghoshal Music by : Sam C.S. Female : {Mazhaikkullae nanaiyum Oru kaatrai pola allavaa manam Unai parkkum bothil Enthan vaarthai oomai enavae maarum} (2) Female : Neeyae en uyiril aagum oru Puthiya raagam thaanada.. Female : Yen yen siragu neelgirathu Parakka thonudhae yenada.. Male : Poongaatril adi un vaasam adhai Thedi thedi tholainthen Nee meendu vara… naan thaanadi En vaalum vaazhvai koduthen Female : Yaaro ivan yaaro Theera neram venum Ivanodu serndhida Female : Yaaro ivan yaaro Kaanaa dhooram ponum Ivan kaigal korthida Male : {Yeno yeno nenjil Pookkal pookindradho Moongil kaattil oru Raagam ketkindratho} (2) Female : Nee.. yen.. Karai puranda oru Aatrai pola ennil sergiraai Female : Theeyil karukipogum oru Panjin nilaiyil ennai aakinaai Male : {Ohhh oohhh Kannae unnai kandale Munnae nenjil Kaayangal pennae Vazhikuthae…hey hey} (2) Female : Ohoooo…hooooo..ohoooo… Neeyum ini naanum Naamaai serum Kodi inbangal koodanum Female : Thedum karai thedum Alaipol inbam Endrum nam vaazhvai thedanum Male : {Yeno yeno kangal Unnai paarkkindrathoo Mogaththeeyil modhi Kaadhal serkinrathoo} (2) Male : {Ohhh oohhh Kannae unnai kandale Munnae nenjil Kaayangal pennae Vazhikuthae…hey hey} (2)
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : சாம் சி.எஸ் பெண் : { மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2) பெண் : நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் பெண் : யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட பெண் : யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட ஆண் : { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2) பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய் ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2) பெண் : ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும் பெண் : தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும் ஆண் : { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ } (2) ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2)