← Back

Sontham Endru Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Haaa aah…aah aah aah aaa … Aa…aaaa…aaa…aaa…aaa..aaa..aaa…aa… Male : Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male : Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male : Anbaaladhaan alli anachcha Onnaa rendaa solli mudikka Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Male : Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male : Kondu vandhu thandhaalenna Ondrum indri vandhaalenna Kondu vandhu thandhaalenna Ondrum indri vandhaalenna Oru naalum ullam nondhadhu Undaa undaa Male : Mannum ponna thandhaalenna Vaanam poiyaa poonaalenna Oru velai illai endradhu Undaa undaa Male : Veyilil nizhal… Veyilil nizhal vendumendru Maram valarppadhundu Vayadhil thunai vendum endraa Ennai valarththu vandhaai Undhan anbukkingae Kaaranamae illai Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Male : Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa Male : Gaandhiyaththaan petraalenna Buddhannaiyum petraalenna Perum bodhu thaaikkondrum Perumai illai Mudavanendru vandhaalenna Kurudanendru serndhaalenna Adhanaalae avarkondrum sirumai illai Male : Valarththa magan… Valarththa magan muradan endraal Veruththiduvaalaa Vayadhil thunbam vandhadhendraal Virattiduvaalaa Unakku inai neeyae evarum ingae illai Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Male : {Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa} (2)
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ……………………………. ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா ஆண் : அன்பாலதான் அள்ளி அணைச்ச ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்க பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா……… பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா……… ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா ஆண் : கொண்டு வந்து தந்தாலென்ன ஒன்றும் இன்றி வந்தாலென்ன ஒரு நாளும் உள்ளம் நொந்ததுண்டா உண்டா ஆண் : மண்ணும் பொன்னா தந்தா என்ன வானம் பொய்யா போனா என்ன ஒரு வேளை இல்லை என்றதுண்டா உண்டா ஆண் : வெய்யிலில் நிழல் வெய்யிலில் நிழல் வேண்டுமென்று மரம் வளர்ப்பது உண்டு வயதில் துணை வேண்டுமென்றா எனை வளர்த்து வந்தாய் உந்தன் அன்புக்கிங்கே காரணமே இல்லை பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா……… ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா ஆண் : காந்தியைத்தான் பெற்றால் என்ன புத்தனையும் பெற்றால் என்ன பெறும்போது தாய்க்கொன்றும் பெருமை இல்லை ஆண் : முடவன் என்று வந்தால் என்ன குருடன் என்று சேர்ந்தால் என்ன அதனாலே அவர்க்கொன்றும் சிறுமை இல்லை ஆண் : வளர்த்த மகன் முரடன் என்றால் வெறுத்திடுவாளா வயதில் துன்பம் வந்ததென்றால் விரட்டிடுவாளா உனக்கு இணை நீயே எவரும் இங்கே இல்லை பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா……… ஆண் : சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா