← Back

Kaatrukulle Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Kaatrukkullae vaasam pola Vandhaai enakkul nee Kattukkullae mazhayai polae Ada unakkul naan Male : Maraadhae…. mannoodu endrumae Mazhai vaasam….. nenjodu unnaipoll Theeradhaeee…. kannodu engumae Uyireeram … epodhum ennai pol.. ennai pol Male : {Nadu kaatril thanimai vandhadhae Azhagiya aasai unarvu thandhadhae Ulagam maruthae .. Uyir sugam thedudhae} (2) Male : Ilam veyil thodaamal pookal Mottaga yengum penn kaadu Pudhu vergal kai seerthu Pachai neer korthu soozhum egandham nee} (2) Male : {Kadal kaatril idhayam thottadhae Adhil undan peyarai azhuthi cholludhae Alai madi neeludhae Adhil unnai yendhudhae } (2) Male : Thangaadhaee.. thagangal manillae Un moochil… ushnangal thaakudhae Neengaadhae… niram mattram endrumae Un dhegham….aadaigal porthuthae..porthuthae
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ காட்டுக்குள்ளே மழையை போலே அட உனக்குள் நான் ஆண் : மாறாதே மண்ணோடு என்றுமே மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல் தீராதே கண்ணோடு எங்குமே உயிரீரம் எப்போதும் என்னை போல் என்னை போல் ஆண் : { நடு காற்றில் தனிமை வந்ததே அழகிய ஆசை உணர்வு தந்ததே உலகம் மாறுதே உயிர் சுகம் தேடுதே } (2) ஆண் : { இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக எங்கும் பெண் காடு புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து சூழும் ஏகாந்தம் நீ } (2) ஆண் : { கடல் காற்றில் இதயம் தொட்டதே அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே அலை மடி நீளுதே அதில் உன்னை ஏந்துதே } (2) ஆண் : தாங்காதே தாகங்கள் மண்ணிலே உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே