← Back

Paai Viriththathu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Aa…aa….aa….aa…aa…aa…aa. Male : {Paai virithadhu paruvam Female : Palli kondadhu ilamai Male : Kural koduthadhu saeval Female : Vizhithu kondana kangal} (2) Male : Nilavu magal nadai payilvadhenna Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna Female : Aahahahaa… aa… Male : Nilavu magal nadai payilvadhenna Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna Female : Idiyanaithu ennai pidippadhenna Oru idaivaelai indri nadippadhenna Idiyanaithu ennai pidippadhenna Oru idaivaelai indri nadippadhenna Male : Valaikkaram irundhaal Thunai karam vaendum Male : Valaikkaram irundhaal Thunai karam vaendum Female : Thunai karam irundhaal… Thoda cholla thondrum Male : Paai virithadhu paruvam Female : Palli kondadhu ilamai Male : Kural koduthadhu saeval Female : Vizhithu kondana kangal Male : Vazhi vazhiyaai vandha vazhakka padi Indha vizhi vazhiyaai konjam vaa ippadi Female : Padi padiyaai solli kodutha padi Kadhai padikka vandhaal indha paruva kodi Male : Mudhal mudhal padithaal Mayakkathai kodukkum Male : Mudhal mudhal padithaal Mayakkathai kodukkum Female : Padithadhai mudhithaal… Pala naal inikkum Male : Paai virithadhu paruvam Female : Palli kondadhu ilamai Male : Kural koduthadhu saeval Female : Vizhithu kondana kangal Both : Laa… lallalla lalallaa… Laalla laallala laalaalaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ… ஆண் : {பாய் விரித்தது பருவம் பெண் : பள்ளி கொண்டது இளமை ஆண் : குரல் கொடுத்தது சேவல் பெண் : விழித்துக் கொண்டன கண்கள்} (2) ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன பெண் : ஆஹாஹஹா…..ஆ…. ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன பெண் : இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன ஆண் : வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும் ஆண் : வளைக்கரம் இருந்தால் துணைக்கரம் வேண்டும் பெண் : துணைக்கரம் இருந்தால் தொடச் சொல்லத் தோன்றும் ஆண் : பாய் விரித்தது பருவம் பெண் : பள்ளி கொண்டது இளமை ஆண் : குரல் கொடுத்தது சேவல் பெண் : விழித்துக் கொண்டன கண்கள் ஆண் : வழிவழியாய் வந்த வழக்கப்படி இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி பெண் : படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி ஆண் : முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும் ஆண் : முதல் முதல் படித்தால் மயக்கத்தைக் கொடுக்கும் பெண் : படித்ததை முடித்தால்….. பல நாள் இனிக்கும் ஆண் : பாய் விரித்தது பருவம் பெண் : பள்ளி கொண்டது இளமை ஆண் : குரல் கொடுத்தது சேவல் பெண் : விழித்துக் கொண்டன கண்கள் இருவர் : லா…..லல்லல்ல லல்லல்ல லால்ல லாலலாலா லாலாலா…..