← Back

Konjam Thira Song Lyrics

Singers : Shreya Ghosal and Sonu Nigam Music by : Ilayaraja Female : Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum Ullukkullae ullukkullae enna En ullathaalae kandu kolla vendum Female : Maraindhu kidakkum Manadhin nijangal Ragasiyam adhisayam Pudhaiyalai anbae edukkattumaa Female : Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum Female : Unmaiyai chollavaa Omai pol nadikkiraai Udhattilae kasangudhae Vaarthai poovae Female : Maunam yenum saaviyaal Vaayai nee poottinaai Vaadinen thedinen thiravu kolae Female : Un vedam… Aahaa haahaahaa aahaahaa Poi vedam aagaadhu Meiyaagi pogaadhu Un vaayaal unmai nee sollu Adhai naan ketppen Female : Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum Ullukkullae ullukkullae enna En ullathaalae kandu kolla vendum Male : Pournami kangalaal Paaradi kanmani Velichaththai vendudhae Enadhu ulagae Male : Thendralin vaarthaiyaal Pesadi ponmani Malara thaan thudikkudhae Idhaya malarae Male : Malar maeni… Aahaa haahaahaa aahaahaa Malar maeni kaayangal Vandhaalae maraindhodum Ullathil ulla kaayangal Aarum anbaalae Female : Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum Ullukkullae ullukkullae enna En ullathaalae kandu kolla vendum Female : Maraindhu kidakkum Manadhin nijangal Ragasiyam adhisayam Pudhaiyalai anbae edukkattumaa Female : Konjam thira konjam thira kannae Undhan kangal vazhi ul iranga vendum
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : சோனு நிகம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும் உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும் பெண் : மறைந்து கிடக்கும் மனதின் நிஜங்கள் ரகசியம் அதிசயம் புதையலை அன்பே எடுக்கட்டுமா பெண் : கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும் பெண் : உண்மையை சொல்ல வா ஊமை போல் நடிக்கிறாய் உதட்டிலே கசங்குதே காதல் பூவே பெண் : மௌனம் என்னும் சாவியால் வாயை நீ பூட்டினாய் வாடினேன் தேடினேன் திறவு கோலே பெண் : உன் வேடம் ஆஹா ஹாஹாஹா ஆஹாஹா பொய் வேடம் ஆகாது மெய்யாகி போகாது உன் வாயால் உண்மை நீ சொல்லு அதை நான் கேட்பேன் பெண் : கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும் உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும் ஆண் : பௌர்ணமி கண்களால் பாரடி கண்மணி வெளிச்சத்தை வேண்டுதே எனது உலகே ஆண் : தென்றலின் வார்த்தையால் பேசடி பொன்மணி மலர தான் துடிக்குதே இதய மலரே ஆண் : மலர் மேனி ஆஹா ஹாஹாஹா ஆஹாஹா மலர் மேனி காயங்கள் வந்தாலே மறைந்தோடும் உள்ளத்தில் உள்ள காயங்கள் ஆறும் அன்பாலே பெண் : கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும் உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே என்ன என் உள்ளத்தாலே கண்டு கொள்ள வேண்டும் பெண் : மறைந்து கிடக்கும் மனதின் நிஜங்கள் ரகசியம் அதிசயம் புதையலை அன்பே எடுக்கட்டுமா பெண் : கொஞ்சம் திர கொஞ்சம் திர கண்ணே உந்தன் கண்கள் வழி உள் இறங்க வேண்டும்