← Back

Aanantham Tharum Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Aanantham tharum ragangal Avalathu veenaiyin gaanangal Kaalam kadantha niyaayangal Kaninthu pirantha nerangal Female : Aanantham tharum ragangal Avalathu veenaiyin gaanangal Kaalam kadantha niyaayangal Kaninthu pirantha nerangal Male : …………….. Male : Kalyaana melangal irumurai kettaval Ponnaana meanikku shanthiyindru Ponnaana meanikku shanthiyindru Kalyaana melangal irumurai kettaval Ponnaana meanikku shanthiyindru Ponnaana meanikku shanthiyindru Male : Kaanaatha kanavugal palamurai kandaval Idhu kannaara kaangindra kaatchiyithu Idhu kannaara kaangindra kaatchiyithu Female : Aanantham tharum ragangal Avalathu veenaiyin gaanangal Kaalam kadantha niyaayangal Kaninthu pirantha nerangal Male : …………………. Female : Thaanendru ninaippathaiththaan seithu mudippaal Nyaalaththil piranthaal geedhaiyilae Santhosham enbathuthaan thaedikandaal Thallaadugindraal aasaiyilae… Male : ………………. Female : Naamae ninaithu naamae magizhvathai Naattinil solvaar mathiyendru Naayagan ninaiththu naayagan mudippathai Nallorgal sonnaar vithiyendru Female : Aanantham ennaum azhagiya yaettil Avargal ezhuthiya kavithai ondru Avargal ezhuthiya kavithaiyai padiththu Aandavan seitha thiruthamondru Aandavan seitha thiruthamondru
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள் அவளது வீணையின் கானங்கள் காலம் கடந்த நியாயங்கள் கனிந்து பிறந்த நேரங்கள் பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள் அவளது வீணையின் கானங்கள் காலம் கடந்த நியாயங்கள் கனிந்து பிறந்த நேரங்கள் ஆண் : …………………….. ஆண் : கல்யாண மேளங்கள் இருமுறை கேட்டவள் பொன்னான மேனிக்கு சாந்தியின்று பொன்னான மேனிக்கு சாந்தியின்று கல்யாண மேளங்கள் இருமுறை கேட்டவள் பொன்னான மேனிக்கு சாந்தியின்று பொன்னான மேனிக்கு சாந்தியின்று ஆண் : காணாத கனவுகள் பலமுறை கண்டவள் இது கண்ணாற காண்கின்ற காட்சியிது இது கண்ணாற காண்கின்ற காட்சியிது பெண் : ஆனந்தம் தரும் ராகங்கள் அவளது வீணையின் கானங்கள் காலம் கடந்த நியாயங்கள் கனிந்து பிறந்த நேரங்கள் ஆண் : …………………….. பெண் : தானொன்று நினைப்பதைத்தான் செய்து முடிப்பாள் ஞாலத்தில் பிறந்தவள் கீதையிலே சந்தோசம் என்பதுதான் தேடிக்கண்டாள் தள்ளாடுகின்றாள் ஆசையிலே……… ஆண் : …………………….. பெண் : காலத்தின் வேகம் புரிந்தது – அவள் காதலின் வேகம் அதிகரிக்க காதலின் வேகம் அதிகரிக்க காவிய நாயகன் பறப்பதென்ன தன் காதல் நாயகியை அணைத்திருக்க……. காதல் நாயகியை அணைத்திருக்க……. ஆண் : …………………….. பெண் : நாமே நினைத்து நாமே மகிழ்வதை நாட்டினில் சொல்வார் மதியென்று நாயகன் நினைத்து நாயகன் முடிப்பதை நல்லோர்கள் சொன்னார் விதியென்று பெண் : ஆனந்தம் என்னும் அழகிய ஏட்டில் அவர்கள் எழுதிய கவிதை ஒன்று அவர்கள் எழுதிய கவிதையைப் படித்து ஆண்டவன் செய்த திருத்தமொன்று……… ஆண்டவன் செய்த திருத்தமொன்று………