← Back

A Square B Square Male Version Song Lyrics

Singer : Meghdeep Bose Music by : G.V. Prakash Kumar Male : A square… B square (A + B) whole square Yaanaikku poona mela Jealous aachi paaru Male : A square… B square (A-B )whole square Google-um yaaho-vum Muttikichu paaru Male : Dhillaa ninnu thaan jeyikaama Thillu mullu thaan senjaanae Thillaalangadiya aanaanae Ada four twenty velaiya Day nightu senjaanae Male : Yedakku madakkaaga Tensiona yethuraan Speed-u breaker aattam Torture-u pannuraan Male : Counting illaama Confuse-u pannuraan Full stop vekkaama BP-ah yethuraan Male : Over acting-u thaangala Semma cheating-u mudiyala Dishyum fighting-u maarala Pakka planing-u oyala Male : Dhinusu dhinusaaga Time table pottu thaan Clock-u mullaattam Thoogaama suththuraan Male : Cheating cheating Male : Fire-u panju kitta Male : Cheating cheating Male : Tiger-u spider kitta Male : Cheating cheating Male : Puyalu flower kitta Male : Cheating cheating Male : Sky- I kerchief kitta
பாடகர் : மேக்தீப் போஸ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் ஆண் : ஏ ஸ்கொயர்…. பி ஸ்கொயர் (ஏ பிளஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர் யானைக்கு பூனை மேல ஜெல்லஸ் ஆச்சு பாரு ஆண் : ஏ ஸ்கொயர்…. பி ஸ்கொயர் (ஏ மைனஸ் பி) ஹோல்ஸ் ஸ்கொயர் கூகுளும் யாகுவும் முட்டிகிச்சு பாரு ஆண் : தில்லா நின்னுதான் ஜெயிக்காம தில்லு முள்ளுதான் செஞ்சானே தில்லாலங்கடியா ஆனானே அட போர் ட்வென்டி வேலைய டே நைட்டு செஞ்சானே ஆண் : எடக்கு மடக்காக டென்ஷன ஏத்துறான் ஸ்பீடு பிரேக்கர் ஆட்டம் டார்ச்சர்ரு பண்ணுறான் ஆண் : கவுன்டிங் இல்லாம கன்பூயூஸ்சு பண்ணுறான் புல் ஸ்டாப் வைக்காம பிபி ய ஏத்துறான் ஆண் : ஓவர் ஆக்டிங்கு தாங்கல செம்ம சீட்டிங்கு முடியல டிஷ்யூம் பைட்டிங்கு மாறல பக்கா பிளானிங்கு ஓயல ஆண் : தினுசு தினுசாக டைம் டேபிள் போட்டுதான் கிளாக் முள்ளாட்டம் தூங்காம சுத்துறான் ஆண் : சீட்டிங் சீட்டிங் ஆண் : ப்யர்ரு பஞ்சுகிட்ட ஆண் : சீட்டிங் சீட்டிங் ஆண் : டைகர்ரு ஸ்பைடர்கிட்ட ஆண் : சீட்டிங் சீட்டிங் ஆண் : புயலு பிளவர்கிட்ட ஆண் : சீட்டிங் சீட்டிங் ஆண் : ஸ்கையி கர்சீப்கிட்ட