← Back

Kanimaa Song Lyrics

Kanimaa Song Lyrics is a track from Retro Tamil Film– 2025, Starring Suriya, Pooja Hegde, Joju George, Jayaram, Nassar, Prakash Raj, Karunakaran, Vidhya Shankar and Tamizh . This song was sung by Santhosh Narayanan and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Vivek. Singer : Santhosh Narayanan Music Director : Santhosh Narayanan Lyricist : Vivek Female : Hey kattu malli…hammaa.. Hey kanaga malli….gumma Hey vaacha malli…hey ey Male : En kanimaaa Female : Kanimaa Male : Aasa pada vechaan Aala vizha vechaaney Hey maapla Polaam iru machaan Aada vara vechaane… Hey unna thaan..haei Male : Mayilattam irukka Malar kooda maamanukka Hey paara Poo vaara Kai seera En veera Hae nethiyila nelavattam Vechavanum sooravattam Ottumotha thenmaavattam Osa katti vandhu nikkattum Hae panghu Male and Chorus : Aathi… santhana katta Attam…bambarakatta Paatha… vedchidum pattase Paatha… pallada Namma raaja… vellada Indhaa..nammaoda Chorus : Yaaradi un tholile Kann pogudhe dhaaba therile Mann vazhndhidum kodi perile Rendu maayame Indre kaigal korkkudhe Kaatrodudhaan poga paarkkudhae Sollamalae avvanaaiyae kaadhalukkudhe Male : Machi vandhu kuthu panghu Male and Chorus : Hey kattu malli…dummaa.. Hey kanaga malli….gumma Hey vaacha malli…summa Hey vadhana malli…. Male : Mayilattam irukka Malar koodai maamanukka Hey paara Poo vaara Kai seera En maara Hae nethiyila nelavattam Vechavanum sooravattam Ottumotha thenmaavattam Osa katti vandhu nikkattum Female : Hey kanimaa… Male and Chorus : Aathi… santhana katta Attam…bambarakatta Paatha… vedchidum pattase Paatha… pallada Namma raaja… vellada Indhaa..nammaoda Male : Sae sae sae sae….(4) Ottumotha thenmaavattam Kanimaa… Hey kanimaa…
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : ஹே காட்டு மல்லி … ஹம்மா… ஹே கனக மல்லி …கும்மா… ஹே வாச்ச மல்லி ..ஹேய் ஹே ஹேய் ஆண் : என் கனிமா …. பெண் : கனிமா …. ஆண் : ஆச பட வச்சான் ஆள விழ வச்சானே..ஹே மாப்ள போலாம் இரு மச்சான் ஆட வர வச்சானே..ஹே உன்னத்தான்..ஹேய் ஆண் : மயிலாட்டம் இருக்கா.. மலர் கூடை மாமனுக்கா.. ஹே பாரா பூ வாரா கை சீரா என் வீரா ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் ஹே பங்கு …. ஆண் மற்றும் குழு : ஆத்தி… சந்தனகட்ட ஆட்டம்… பம்பரகட்ட பாத்தா …வெடிச்சிடும் பட்டாசே பாத்தா… பல்லாட நம்ம ராஜா… விளாட இந்தா… நம்மோட ஆண் : யாரடி உன் தோழிலே கண் போகுதே தாப தேரிலே மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே ரெண்டு மாயமே… இன்றே கைகள் கோர்க்குதே காற்றோடுதான் போக பார்க்குதே சொல்லாமலே அவ்வானையே…. காதலாக்குதே ஆண் : மச்சி..வந்து குத்து பங்கு ஆண் மற்றும் குழு : ஹே காட்டு மல்லி …டும்மா… ஹே கனக மல்லி … கும்மா… ஹே வாச்ச மல்லி … சும்மா… ஹே வதன மல்லி… ஆண் : மயிலாட்டம் இருக்கா.. மலர் கூடை மாமனுக்கா.. ஹே பாரா பூ வாரா கை சீரா என் மாறா ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் பெண் : ஹே கனிமா…. ஆண் மற்றும் குழு : ஆத்தி… சந்தனகட்ட ஆட்டம்… பம்பரகட்ட பாத்தா …வெடிச்சிடும் பட்டாசே பாத்தா… பல்லாட நம்ம ராஜா… வெல்லாட இந்தா… நம்மோட..ஹே ஹே ஹே ஆண் : சே சே சே சே ..(4) ஓட்டுமொத்த தென்மாவட்டம் கனிமா…. ஹே கனிமா….