← Back

Aavaram Poovai Thottu Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Female : …………… Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Female : Achchaaram allikondu yaarthaan vanthaalum Achchaaram allikondu yaarthaan vanthaalum Azhagaana pennaikkandu aasaipattaalum Aagaathu enthan munnae seraathu chella kannae Manaththai kaakkum kannae Female : Ilamaikko veedum undu inbaththin mogam undu Aanaalum penmai endraal angaethaan naanam undu Mogaththai theendum panikkaattrae ennai theendaathae Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Female : Aaththoram nidru ingae aadidum poomaram Azhagennai kandu kandu veesidum saamaram En peyarai sonnaalae siru mottum pookkaatho Manthaara sediyellaam poo alli kottaatho Female : Vaanaththu pookkal ellaam vaayaara vaazhththu sollum Megaththil oonjal katti athil ennai aada sollm Mogaththai theendum panikkaattrae ennai theendaathae Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae Theendaathae ennai mellaththaanae Ingae thaangaathu enthan ullam maanae Thaangaathu enthan ullam maanae….mm…..mm…mm….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : ……………………………… பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே பெண் : அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும் அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும் அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும் ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே மண் பார்த்து வாழும் பெண்ணே மானத்தைக் காக்கும் கண்ணே பெண் : இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே பெண் : ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம் அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம் என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ பெண் : வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும் மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும் மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே தீண்டாதே என்னை மெல்லத்தானே இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே தாங்காது எந்தன் உள்ளம் மானே ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…