← Back

Hey I Love You Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jairam Music by : Ilayaraja Female : Hey i love you i love you i love you Hey i love you i love you i love you Male : Andhi veyil minnivarum pozhuthu Manmadhanin manthirathai Ezhuthu mella ezhuthu Chorus : Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Male : Hey i love you i love you i love you Female : Pasumpul paaigal virikkum Paniyil pookkal kulikkum Idhayamae mathuvilae nanaiyuthae Male : Idhuthaan maalai virundhu Malarae neeyum arundhu Iravilae mayangalaam nilavilae Female : Kaathoram mella koorum sethi Thaenpolae paayaatho Male : Neeraadum vannappoovum naalai Poomanjam podaatho Chorus : Laa… lala laa…. lala laa…. Chorus : Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Male : Hey i love you i love you i love you Hey i love you i love you i love you Female : Andhi veyil minnivarum pozhuthu Manmadhanin manthirathai Ezhuthu mella ezhuthu Chorus : ……………………… Male : Thugilo mella vilagum Karamo thottu pazhakum Sorgathilae kanavugal valaruthae Female : Mugilo vaanil midhakkum Malaiyo mutham kodukkum Iyarkaiyum kaadhalaal mayanguthae Male : Thaenoorum kanni poovaichoodum Poongaatrum naanthaanae Female : Poraadum palli koodam thedum Poochendum naanthaanae Both : Laa lalalaa …… lalaa…. Chorus : Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Rooththooth thuthuthuthu thuthoo Female : Hey i love you i love you i love you Hey i love you i love you i love you Male : Andhi veyil minnivarum pozhuthu Manmadhanin manthirathai Ezhuthu mella ezhuthu Both : Hey i love you i love you i love you Hey i love you i love you i love you
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது குழு : ………………………….. ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : பசும்புல் பாய்கள் விரிக்கும் பனியில் பூக்கள் குவிக்கும் இதயமே மதுவிலே நனையுமே ஆண் : இதுதான் மாலை விருந்து மலரே நீயும் அருந்து இரவிலே மயங்கலாம் நிலவிலே பெண் : காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ ஆண் : நீராடும் வண்ண பூவும் நாளை பூமஞ்சம் போராடுதோ குழு : லா…..லல லா…..லல லா…… குழு : ………………………………… ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது ஆண் : துகிலோ மெல்ல விலகும் கரமோ தொட்டு பலகும் சுகத்திலே கனவுகள் வளருதே ஆண் : முகிலோ வானத்தில் மிதக்கும் மலையோ முத்தம் கொடுக்கும் இயற்கையின் காதலால் மயங்குது ஆண் : தேனூறும் கன்னி பூவைச் சூடும் பூங்காற்றும் நான் தானே பெண் : போராடும் பள்ளிக்கூட தேனும் பூச்செண்டும் நான் தானே இருவர் : லா லலலா…..லாலா…… குழு : …………………………… பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது மன்மதனின் மந்திரத்தை எழுது மெல்ல எழுது இருவர் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ