← Back

Adukku Malli Yeduthu Vanthu Song Lyrics

Singers : S.P.Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus : ………………………………. Male : Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Female : Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Male : Achchaaram appa thantha muthaaram Female : Adhai adaghu vaikaama Kaathu vandhen inaalaa Thalli vilagi nikaama Thalam thattu kannaalaa Male : Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Female : Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Male : Vetri maalai pottan aiyya Kettikaara raasa Muthu pola kandaan anghae Mottu pola rosaa Female : Sontham inghae vanthaal innu Sonaan avan lesaa Kaanaathatha kandaa appa Aanan aiyya paasaa Male : Ennaachu indha manam ponnaachu Ada eppodho rendum mattum onnaachu Female : Ada vaiyya machaanae Yogham ippo vandhaachu Male : Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Female : Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Chorus : ……………………………………. Female : Mettu podum senthazham poo Ketti melam poda Etti paakum aavaaram poo Vekkathodu oda Male : Akkam pakkam sollaama than Ullukkullae vaada Suthum manam nilaama than Kettan aiyya kooda Female : Santhosham thangathuku santhosham Ippodhum kittavarum eppodhum Male : Ada vaiyya raasaavae Aiyya ipa un neram Female : Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Male : Achchaaram appa thantha muthaaram Female : Adhai adaghu vaikaama Kaathu vandhen inaalaa Thalli vilagi nikaama Thalam thattu kannaalaa Male : Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela Female : Adukku malli eduthu vandhu Thoduthu vachen maala Manakkum oru mani kazhuthil Vizhunthathindha vela
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………….. ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம் பெண் : அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை ஆண் : வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா முத்துப் போல கண்டான் அங்கே மொட்டுப் போல ரோசா பெண் : சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா காணாதத கண்டா அப்பா ஆனான் அய்யா பாசா ஆண் : என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு அட எப்போதோ ரெண்டும் மட்டும் ஒண்ணாச்சு பெண் : அட வாய்யா மச்சானே யோகம் இப்போ வந்தாச்சு ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை பெண் : மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை குழு : ………………………. பெண் : மெட்டுப் போடும் செந்தாழம்பூ கெட்டிமேளம் போட எட்டிப் பாக்கும் ஆவாரம்பூ வெக்கத்தோடு ஓட ஆண் : அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட பெண் : சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம் இப்போதும் கிட்டவரும் எப்போதும் ஆண் : அட வாய்யா ராசாவே அய்யா இப்ப உன் நேரம் பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை ஆண் : அச்சாரம் அப்பா தந்த முத்தாரம் பெண் : அதை அடகு வைக்காம காத்து வந்தேன் இந்நாளா தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா ஆண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை